Skip to content
  • Home
  • Author
  • Fiction
    • சிறுகதை
    • நெடுங்கதை
    • குறுநாவல்
    • நாவல்
    • ஹாஸ்யக் கதைகள்
    • த்ரில்லர் கதை
    • கவிதை
    • ஒரு நிமிடக் கதைகள்
  • Non-Fiction
    • திரைக்கதை
    • தொலைக்காட்சி தொடர்கள்
    • தமிழ் சினிமா
    • இந்திய சினிமா
    • உலக சினிமா
    • சினிமா புத்தகங்கள்
    • மொழிபெயர்ப்பு
    • பொது
  • Books
  • Awards
  • Movies
  • Audio Books
  • Lets Talk
Aravindh Sachidanandam

Aravindh Sachidanandam

Writer, Script Writer, Script Consultant


  • April 18, 2015

    ஓகே கண்மணி

    மணிரத்னம் படங்களுக்கே உரித்தான டிரைன், மழை, கண்ணாடி, குடை, ஃபிரேம் இன் ஃபிரேம் உத்தி இத்தியாதி இத்தியாதிகளுக்கு குறைவில்லாமல் வந்திருக்கும் அழகான படமிது. மணிரத்னத்தின் மேக்கிங்கை விட்டுவிடுங்கள். மேக்கிங் தாண்டிய விஷயம் இந்தப் படத்தில் ஏராளம். Continue reading

    கட்டுரை, சினிமா, தமிழ் சினிமா, விமர்சனம்
    aravindh sachidanandam movie reviews, ஓ காதல் கண்மணி, ஓகே கண்மணி, Maniratnam, maniratnam motif, OK kanmani, ok kanmani review
  • March 24, 2015

    ஸ்பார்ட்டகஸ் சொல்லித்தரும் திரைக்கதை

    ஒரே திரைக்கதையில் ஏராளமான கிளைக்கதைகள் சொல்ல முற்படும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பதை ஸ்பார்ட்டகஸ் தொடரிலிருந்து புரிந்துக் கொள்ளலாம். Continue reading

    அமெரிக்க தொலைக்காட்சி தொடர்கள், ஆய்வுகள், கட்டுரை, திரைக்கதை, தொலைக்காட்சி தொடர்கள்
    american television series, aravindh sachidanandam, aravindhkumar sachidanandam, aravindhskumar, aravindhskumar.com, அரவிந்த் சச்சிதானந்தம், sparkcrews studios, spartacus, spartacus tv series, tamil screenplay techniques
  • February 24, 2015

    தாத்தாவின் கதை-சிறுகதை

    பள்ளிக்கூட மணி அடிப்பதற்கு முன்பே, தாத்தாவின் வருகையை எதிர்பார்த்து வாசலை பார்க்கத் தொடங்கிவிடுவது வழக்கம். கேட்டை கடந்து வெளியே வரும்போது, இரண்டு பொட்டலங்களுடன் தாத்தா காத்திருப்பார். எப்போது வந்திருப்பார் என்று நாங்கள் கேட்டதே இல்லை. ஆனால் எல்லா நாட்களிலும் தாத்தா எங்களுக்கு முன் வந்து காத்திருப்பார். தினமும் காலை வீட்டிலிருந்து பள்ளியில் எம்.ஐ.டியில் டிராப் செய்வது அப்பாவின் வேலை என்றால், பள்ளியிலிருந்து எங்களை வீட்டுக்கு அழைத்து செல்வது தாத்தாவின் வேலை. சைக்கிள் கேரியரில் முதலில் என்னை தூக்கி… Continue reading

    ‘நான்’ கதைகள், சிறுகதை, புனைவுகள்
    aravindh sachidanandam, aravindh stories, aravindhskumar.com, tamil short stories, thathavin kathai
  • February 14, 2015

    நேர்காணல்

    இந்தியா நியூஸ் ரீல் தளத்தில் என்னுடைய நேர்காணல் வெளியாகி உள்ளது. இணைப்பு இங்கே. http://www.indianewsreel.com/Education/Features/20151513071539/Multi-faceted-Aravindh.aspx Continue reading

    நேர்காணல், பொது
    aravindh sachidanandam, aravindh sachidanandam interview, aravindhskumar, from engineer to full time writer
  • February 9, 2015

    நைட் ஷிப்ட்-சிறுகதை

    “Every Guilty Person is his Own hangman” “தூ நைட் ஷிப்ட் மே ஆஜா “திடீர்னு ஒருநாள் என் பாஸ் சொன்னான். பொதுவா ‘நைட் ஷிப்ட்’ யாரும் வரமாட்டாங்க. எல்லாம் கல்யாணம் ஆனவனுங்க. இத்தனைக்கும் என்னோட சின்ன பசங்க. இங்கெல்லாம் அப்படித்தான். ரொம்ப சீக்கிரம் கல்யாணம் செஞ்சுப்பாங்க.  ராத்திரியில மட்டும்தான்  பெண்டாளானும் யாரோ சொல்லிவச்சிட்டுச் செத்த எழுதப் படாத அந்தக் கவைக்குதவாத சட்டத்தைக் கண்மூடித்தனமா பின்பற்றுற நாட்டுல அவனுங்க ‘நைட் ஷிப்ட்’ வர மாட்டேனு சொன்னது… Continue reading

    ‘நான்’ கதைகள், சிறுகதை, புனைவுகள், மனோதத்துவ கதைகள்
    aravindh sachidanandam, aravindhskumar, aravindhskumar.com, night shift, psychological repression, psychological short stories, Tamil psychological thriller, tamil short stories
  • January 13, 2015

    சகலகலாவல்லவன்: கமலின் பிற பரிமாணங்கள் – ஓர் உரையாடல்

    பரத்வாஜ் ரங்கன் கமலுடன் மேற்கொண்ட உரையாடல்களின் தமிழாக்கம் இது. தி ஹிந்துவில் வெளியான இந்த கட்டுரைகள் தற்போது கிழக்கு வெளியீடாக தமிழில் வந்துள்ளது. சென்னை புத்தக கண்காட்சியில் கிடைக்கும்… சகலகலாவல்லவன்: கமலின் பிற பரிமாணங்கள் – ஓர் உரையாடல் -பரத்வாஜ் ரங்கன் தமிழில்: அரவிந்த் சச்சிதானந்தம் கிழக்கு பதிப்பகம் விலை: Rs 60   ஆன்லைனில் வாங்க இங்கே கிளிக் செய்யவும்  Continue reading

    அரவிந்த் சச்சிதானந்தம், சினிமா, தமிழ் சினிமா
    aravindh sachidanandam, aravindhkumar sachidanandam, aravindhskumar.com, baradwaj rangan, conversations with kamal, kamal book, kamal master of arts, kizhakku 2015, sparkcrews studios
  • January 11, 2015

    இலவச ஈ-புத்தகங்களும் கூகிள் ப்ளேவும்

    கூகிள் ப்ளே ஸ்டோரில் பல புத்தகங்கள் இலவசமாக கிடைக்கின்றன. முதன்முதலில் புத்தகத்தை டவுன்லோட் செய்ய முற்படும் போது, கிரெடிட் அல்லது டெபிட் கார்ட் விவரங்களை தர வேண்டும். முதல் முறை மட்டும் நம் வங்கிக்கணக்கில் இருந்து ஐம்பது ரூபாய் பிடித்துக்கொள்வார்கள். ஓரிரு நாட்களில் அந்த பணம் திருப்பி தரப்பட்டுவிடும். இது நாம் அளித்த விவரங்கள் உண்மையானதா என்று சரி பார்க்க. கூகிள், பேபால் உட்பட பல தளங்களும் இப்படிதான் இயங்குகின்றன. இது அவர்களுடைய பாலிசி. மேலும் நாம்… Continue reading

    பொது
    aravindh sachidanandam, aravindhkumar sachidan, aravindhskumar, free ebooks, free tamil ebooks, google books, google play store, SparkCrews Publications, tamil self publishing
  • January 5, 2015

    தட்பம் தவிர்- free e-book

    தட்பம் தவிர் க்ரைம் நாவலை இலவச ஈ-புத்தகமாக இங்கே பகிர்வதில் மகிழ்கிறேன். இந்த நாவல் முதன்முதலில் ஆன்லைனில் Self Publish செய்யப்பட்டபோது அதை வாங்கிய அனைவருக்கும் நன்றி… கதைச் சுருக்கம்: சென்னையில், ஒரு பிரபலமான அரசு பொறியியல் கல்லூரியில் பேராசிரியர் ஒருவர் கொடூரமான முறையில் கொல்லப்படுகிறார். இன்ஸ்பெக்டரான கதாநாயகன் விசாரணையில் ஈடுபடுகிறான். போலீசின் கவனம் முழுக்க கல்லூரியின் மீதிருக்க, கோயம்புத்தூரில் இன்னொரு கொலை நடக்கிறது. கொலைகாரன் வேண்டுமென்றே இன்ஸ்பெக்டருக்கு துப்பு கொடுத்துவிட்டு செல்ல, முதல் கொலை நடந்த கல்லூரியில், மாணவனொருவன்… Continue reading

    நாவல், புனைவுகள்
    aravindh sachidanandam, aravindhskumar, aravindhskumar.com, SparkCrews Publications, sparkcrews studios, tamil crime novel, Tamil Crime Novel online, Tamil ebooks, Tamil psychological thriller, tamil self publishing, thatpam thavir
  • December 22, 2014

    பிச்சாவரம் சதுப்பு நில காடு

    பிச்சாவரம் சதுப்பு நில காடு ஒளிப்பதிவு: பிரேம்குமார் சச்சிதானந்தம் படத்தொகுப்பு: அரவிந்த் சச்சிதானந்தம் Continue reading

    ஆவணப் படம், பொது
    aravindhkumar sachidanandam, aravindhskumar, avicennia, mangrove forest, pichavaram, pichchavaram, premkumar sachidanandam, rhizophora, sparkcrews, sparkcrews studios
  • November 18, 2014

    கண்-சிறுகதை

    கண்களில் எரிச்சல் உண்டாக ஆரம்பித்தது. பதினைந்து நிமிடங்களுக்குக் கண்களைத் திறக்கக்கூடாது என்று சொல்லிவிட்டு தான் அந்த நர்ஸ் கண்களில் மருந்தை ஊற்றினாள். நான்கு மணி நேரத்திற்குப் பார்வை மங்கலாக இருக்கும் என்றாள். ஆனால் கண் எரியும் என்று அவள் சொல்லவில்லை. இன்னும் பதினான்கு நிமிடங்கள் நான் கண்களை மூடியே வைத்திருக்க வேண்டும். கண்களைத் திறந்துவிடலாமா என்று எண்ணினேன். ஆனால் கண்களைத் திறந்து, வெளிச்சம் கண்ணில் பட்டுப் பார்வை போய் விட்டால்? நினைக்கும் போதே கிலி ஏற்படுகிறது பார்வை… Continue reading

    ‘நான்’ கதைகள், சிறுகதை, மனோதத்துவ கதைகள்
    aravindh sachidanandam, aravindh shortstories, aravindhkumar sachidanandam, aravindhskumar, aravindhskumar.com, tamil short stories
«Previous Page Next Page»

About Me

Aravindh Sachidanandam (b. Jan 5, 1989) is an engineer-turned-writer from Tiruchirappalli, now based in Chennai. A graduate of Madras Institute of Technology, he left his career in Gujarat’s industrial corridors to chase stories instead of machines. Winner of the Sujatha Award in 2014 for his work on aravindhskumar.com, Aravindh’s short stories and novellas have earned multiple accolades. His writing spans fiction, non-fiction, and cinema—where he’s contributed to screenplays with a literary edge. He is also the Tamil translator of Baradwaj Rangan’s celebrated book Conversations with Mani Ratnam, bringing cinematic conversations to a wider audience in their mother tongue. By day, he works at a public sector bank. By soul, he writes.

  • Tumblr
  • Share Icon
  • Instagram

Recent Posts

  • ஒரு வீடு ஒரு உலகம் ஒரு குடும்பம்-The Last House 
  • சுதந்திர தின விழா-2026
  • திரைக்கதை பயிலரங்கு
  • ஒரு வருடம் – 365 எழுத்தாளர்கள்- ஏப்ரல் மற்றும் மே கதைகள்
  • அந்திமழை போட்டியில் ஒரு பரிசு

Newsletter


Recent Posts

  • ஒரு வீடு ஒரு உலகம் ஒரு குடும்பம்-The Last House 
  • சுதந்திர தின விழா-2026
  • திரைக்கதை பயிலரங்கு

Follow Me

WordPress

Instagram

Newsletter

Create a free website or blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
Loading Comments...
  • Subscribe Subscribed
    • Aravindh Sachidanandam
    • Join 132 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • Aravindh Sachidanandam
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar