அசோகமித்திரன் பாராட்டுதலுக்குரிய சிறுகதை -2017
புகைப்படக்கலைஞன்
சுஜாதா விருது -2014
இணையம்: aravindhskumar.com
வல்லமையார் விருது – 2012
சிறுகதை: கைகுட்டைகளும் ட்ரான்ஸ்வெஸ்டிசமும்
“மிகச் சிக்கலான ஒரு ஆளுமை தன் அன்றாட வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சின்ன சின்ன கஷ்டங்கள், மனப் பிரள்வுகள், தன் இச்சைக்கும் மற்றோர் எதிர்பார்ப்புக்கு வாழும் முரண்களுமான நிரந்தர மனப் போராட்டம். ஆணாகப் பிறந்தும் பெண்மை சார்ந்த விருபபங்கள் மறைத்தே மறைந்தே தன் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ளும் நிர்ப்பந்தங்கள் தன் திருமணத்திற்குப் பின்னும் தொடர்கிறது. இதன் உண்மை பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் கதை சொல்லத் சம்பவங்கள், விருப்பங்கள் நம்பக வட்டத்துக்கு வெளியே போவதில்லை. நன்றாக, திறமையுடன் எழுதப்பட்டுள்ளது.
அரவிந்த சச்சிதானந்தத்துக்கு என் வாழ்த்துக்கள். . .”-
வெங்கட் சாமிநாதன் (நவம்பர் 2012)