அரவிந்த் சச்சிதானந்தம் (05.01.1989) திருச்சியில் பிறந்தவர். மெட்ராஸ் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜியில் உற்பத்தி பொறியியல் பயின்று குஜராத்தில் பொறியாளராக வேலைப்பார்த்தவர். எழுத்தின் மீதிருக்கும் காதலினால் பொறியியல் வேலையை விடுத்து சில ஆண்டுகாலம் முழு நேர எழுத்தாளராக இயங்கிய இவர், தற்போது சென்னையில் ஒரு பொதுத்துறை வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.
2014-யில் aravindhskumar.com இணையத்தளத்திற்காக சுஜாதா விருது பெற்ற இவரது பல சிறுகதைகளும் குறுநாவல்களும் பல்வேறு போட்டிகளில் பரிசுகளை வென்றிருக்கின்றன. தொடர்ந்து பல்வேறு களங்களில் புனைவுகள் மற்றும் அபுனைவுகள் எழுதி வரும் இவர், சினிமா திரைக்கதை ஆக்கங்களிலும் பங்களித்து வருகிறார்.
தொடர்புக்கு: aravindhskumar@gmail.com
https://www.facebook.com/aravindhsachidanandam
Aravindh Sachidanandam, an alumnus of Madras Institute of Technology, Recipient of Sujatha Award 2014, Asokamithran-Commandable Short Story Award 2017, is a talented Author, Translator, Screenwriter, and Independent Filmmaker. He is a pioneer in Tamil Self Publishing and his short stories have won prizes in many competitions and his short films have been screened in National level festivals. He is a Tamil Translation author of ‘Conversations with Maniratnam’, a book on Renowned filmmaker Mr. Maniratnam. Presently he is a Scriptwriter and Script consultant in Kollywood & Tollywood.
He can be reached out through aravindhskumar@gmail.com