ஏப்ரல் மற்றும் மே மாதம் வாசித்த சிறுகதைகளை இங்கே இணைத்துள்ளேன்.
மிக சிறப்பான கதைகள் பலவற்றை கடந்த இரண்டு மாதங்களில் வாசிக்க முடிந்தது. பல கதைகள், அந்த ஆசிரியர்களின் மற்ற புத்தகங்களை தேடி வாங்க வைத்திருக்கிறது. அடுத்தடுத்த வாசிப்பிற்கான படைப்பாளிகளை அடையாளம் காட்டி இருக்கிறது. தமிழ் சிறுகதைகளில் உள்ள பொதுவான பல அம்சங்களை உணர்த்தி இருக்கிறது. (இதைப் பற்றி இந்த ஆண்டு இறுதியில் விரிவாக எழுதுகிறேன்).


ஏப்ரல் மே மாதம் வாசித்த கதைகளில்,
என்னை பெரிதும் பாதித்த இரண்டு கதைகள்
அழகிய சிங்கரின் ‘சுவர்’ மற்றும் பாலைவன லாந்தரின் ‘இருளாசனம்’
***
61 கதைகளில் அதில் அதிகம் பிடித்த கதைகள்:
ஆங்கிலம்
1.Every One Still Here-Liadan Ní Chuinn
2.My Mother told me Monsters do not exist- Marie Darrieussecq
தமிழ்
1.காதலியை நினைவிற்கு கொண்டு வந்தவன் -றாம் சந்தோஷ் வடஆர்க்காடு
2. பிரியம்- ஐ கிருத்திகா
3. காணிக்கை -க சிவா
4. ஸ்பைடர் -ஜெகதீஷ் குமார்
5. தேர்பொம்மை -சிவநேசன்
6. எங்களைப்போல் ஒருவன்-அப்பு சிவா
7.இலக்கிய ஏஜன்ட்டுடன் ஒரு சந்திப்பு -இராய செல்லப்பா
8.பஞ்சமி – பிரம்ம ராக்ஷஸன்
9.கரை வந்தது-ஆரூர் பாஸ்கர்
10.பொப்பி என்பது புனைப்பெயர்-ஷோபா சக்தி
11.உள்ளே வெளியே-சுரேஷ்குமார் இந்திரஜித்
12. வளர்ந்தவர்கள்- கே எஸ் சுதாகர்
13. திருப்பண்டம் -ப்ரிம்யா கிராஸ்வின்
14.ஓடக்காடு பெரியப்பா வீட்டில் ஓர்
இரவு-எம் கோபாலகிருஷ்ணன்
15.அலாஞ்சியம் சால்விஃபோலியம்-தருணாதித்தான்
16. எண்ணம் இறங்காதோ-ஆசி கந்தராஜா
17. மிரட்டல்-பெருமாள் முருகன்
18.இருளாசனம்-பாலைவன லாந்தர்
19. நினைத்தாலே மரணம்- ரஞ்சன்
20. சுவர்-அழகிய சிங்கர்
நன்றி
Leave a comment