365days365stories

  • ஒரு வருடம் – 365 எழுத்தாளர்கள்- ஏப்ரல் மற்றும் மே கதைகள்

    ஏப்ரல் மற்றும் மே மாதம் வாசித்த சிறுகதைகளை இங்கே இணைத்துள்ளேன்.  மிக சிறப்பான கதைகள் பலவற்றை கடந்த இரண்டு மாதங்களில் வாசிக்க முடிந்தது. பல கதைகள், அந்த ஆசிரியர்களின் மற்ற புத்தகங்களை தேடி வாங்க வைத்திருக்கிறது. அடுத்தடுத்த வாசிப்பிற்கான படைப்பாளிகளை அடையாளம் காட்டி இருக்கிறது. தமிழ் சிறுகதைகளில் உள்ள பொதுவான பல அம்சங்களை உணர்த்தி இருக்கிறது. (இதைப் பற்றி இந்த ஆண்டு இறுதியில் விரிவாக எழுதுகிறேன்). ஏப்ரல் மே மாதம் வாசித்த கதைகளில்,  என்னை பெரிதும் பாதித்த… Continue reading

  • ஒரு வருடம் – 365 எழுத்தாளர்கள்- மார்ச் கதைகள்

    மார்ச் மாதம் வாசித்த சிறுகதைகளின் பட்டியல் கீழே. முன்பு வாசித்திராத எழுத்தாளர்களை வாசிக்க வேண்டும் என்கிற முயற்சி முன்னேற்றம் பெறத் தொடங்கி இருப்பதை உணர்கிறேன். இதில் தொண்ணூறு சதவீதம் முன்பு வாசித்திராத எழுத்தாளர்கள். பிடித்த கதைகள் பல. எனினும் பெரிதும் பாதித்தவை பின்வருபவை. பிறமொழி The universal fears- John Hawkes Transformations- Umesh Solanki How much Land does a Man need- Leo Tolstoy தமிழ் முதலைகளின் தீப்பாடல் –  நீலாவணை இந்திரா… Continue reading