Skip to content
  • Home
  • Author
  • Fiction
    • சிறுகதை
    • நெடுங்கதை
    • குறுநாவல்
    • நாவல்
    • ஹாஸ்யக் கதைகள்
    • த்ரில்லர் கதை
    • கவிதை
    • ஒரு நிமிடக் கதைகள்
  • Non-Fiction
    • திரைக்கதை
    • தொலைக்காட்சி தொடர்கள்
    • தமிழ் சினிமா
    • இந்திய சினிமா
    • உலக சினிமா
    • சினிமா புத்தகங்கள்
    • மொழிபெயர்ப்பு
    • பொது
  • Books
  • Awards
  • Movies
  • Audio Books
  • Lets Talk
Aravindh Sachidanandam

Aravindh Sachidanandam

Writer, Script Writer, Script Consultant


  • November 7, 2014

    தொடரும் சினிமா (free e-book)

    கடந்த ஓர் ஆண்டில் பல்வேறு நேரங்களில் பல்வேறு களங்களில் வெளியான திரைக் கட்டுரைகளின்  தொகுப்பு இது. தொடரும் சினிமா – சினிமா கட்டுரைகள்- அரவிந்த் சச்சிதானந்தம் Cover Photography©  Premkumar Sachidanandam கூகிள் ப்ளே ஸ்டோரில் free download  செய்ய இங்கே கிளிக் செய்யவும்   நேரடியாக PDF download செய்ய இங்கே கிளிக் செய்யவும்    Continue reading

    ஆங்கில சினிமா, ஆய்வுகள், இந்திய சினிமா, உலக சினிமா, கட்டுரை, சினிமா, தமிழ் சினிமா, விமர்சனம், ஹிந்தி சினிமா
    aravindh kumar S, aravindh sachidanandam, aravindhkumar sachidanandam, aravindhskumar, aravindhskumar.com, தமிழ் சினிமா புத்தகம், bondedlabourer, tamil movie reviews, thodarum cinema
  • October 29, 2014

    ‘பிரேக்கிங் பேட்’ (Breaking Bad) சொல்லித்தரும் திரைக்கதை

    “I am an extremely overqualified high school chemistry teacher. I have watched all of my colleagues and friends surpass me in every way imaginable.  My wife is seven months pregnant with a baby we didn’t intend. My fifteen-year old son has cerebral palsy. And within eighteen months, I will be dead…” பிரேக்கிங் பேட்டில் வரும் இந்த… Continue reading

    அமெரிக்க தொலைக்காட்சி தொடர்கள், ஆய்வுகள், கட்டுரை, திரைக்கதை, தொலைக்காட்சி தொடர்கள்
    american television series, aravindh kumar S, aravindh sachidanandam, aravindhkumar sachidanandam, aravindhskumar, breaking bad, breaking bad tamil, heisenberg, tamil screenplay techniques, walter white
  • September 26, 2014

    நன்றிகள் பல…

    2011-யில்  தொடங்கப்பட்ட இந்த வலைத்தளத்திற்கு இன்று மூன்றாவது பிறந்த நாள் என்பதை பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். நன்றிகள், கடந்த இரண்டு வருடங்களாக முழு நேரம் எழுதி வரும் எனக்கு ஊக்கம் அளித்துவரும் அனைவருக்கும்… மனமார்ந்த நன்றிகள், வாசகர்களுக்கு, நண்பர்களாய் இருக்கும் குடும்பத்தாருக்கு, குடும்பமாய் இருக்கும் நண்பர்களுக்கு… அன்புடன் அரவிந்த் சச்சிதானந்தம்   Continue reading

    பொது
    aravindh sachidanandam, aravindhskumar, aravindhskumar.com, sparkcrews studios
  • September 22, 2014

    கண்ணீர்த் துளிகளில் கரைந்த கனவுகள்

    மு.கு: இது கல்கி நினைவுச் சிறுகதை போட்டி 2014-யில் பிரசுரத்திற்கு தேர்வான கதை.  நன்றி கல்கி. *** வேகமாக திறக்கப்பட்ட அந்த ஜன்னல்களினூடே புகுந்த சூரிய ஓளி தூக்கக் கலக்கத்திலிருந்த அவன் கண்களை கூசச் செய்தது. சோம்பல் முறித்தவாரே அவன் ஜன்னல் வழியே வீதியில் செல்பவர்களை பார்த்துக்கொண்டிருந்தான். ஜேஜே என மக்கள் இங்கும்அங்கும் ஓடி கொண்டிருந்தார்கள். அதை காண்பவர்களுக்கு ஆடி மாத திருவிழாவோ என ஐயப்பாடு எழலாம். ஆனால் அந்த சேரியை பொறுத்த வரையில் தினமும் காலையில்… Continue reading

    சிறுகதை, புனைவுகள்
    aravindh kumar S, aravindh sachidandam, aravindhkumar sachidanandam, aravindhskumar, aravindhskumar.com, kalki short story competition, sparkcrews, sparkcrews studios, tamil cinema assistant director, tamil cinema story
  • August 24, 2014

    தமிழில் ஆன்லைன் செல்ஃப்-பப்ளிஷிங் ஏன் அவசியம்?

    ‘செல்ஃப்-பப்ளிஷிங்’ (Self-Publishing) என்ற வார்த்தை அண்மை காலத்தில் பிரபலமான வார்த்தையாக இருக்கலாம். ஆனால் தமிழில் ஏதோ ஒரு வகையில் செல்ஃப்-பப்ளிஷிங் கான்செப்ட் வெகு காலமாகவே இருந்து கொண்டிருக்கிறது. பெரும்பான்மையான நேரங்களில் எழுத்தாளர்கள் தங்கள் ஆரம்ப நாட்களில் தங்களுடைய படைப்புகளை தாங்களே பிரசுரித்து வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு வேறு வழி இருந்திருக்கவில்லை. ஆனாலும் செல்ஃப்-பப்ளிஷிங் என்று அவர்கள் அதை அழைக்க வில்லை.  ஒரு எழுத்தாளன்  தன் படைப்புகளை தானே பிரசுரித்துக்கொள்ளும் முறை தான் செல்ஃப்-பப்ளிஷிங் எனப்படுகிறது. இப்போது உலகளவில்  செல்ஃப் பப்ளிஷிங்கிற்கு  ஏராளமான… Continue reading

    கட்டுரை, பொது
    aravindh sachidanandam, aravindhskumar, aravindhskumar.com, அரவிந்த் சச்சிதானந்தம், flipkart self publishing, guided publising, kindle direct publishing, SparkCrews Publications, sparkcrews studios, tamil direct publishing, tamil e publishing, tamil online books, tamil self publishing
  • August 9, 2014

    தட்பம் தவிர் அத்தியாயம் 8 பகுதி 2

    *** சானடோரியம் ப்ரிட்ஜை ஒட்டி அமைந்திருந்த தனியார் வங்கி ஏடிஎம்-யில் பணம் எடுத்துவிட்டு வெளியே வந்தார் ரங்கதுரை. வெளியே அரைப்போதையில் அமர்ந்திருந்த ஏடிஎம் காவலாளி காக்கையன் ரங்கதுரையைப் பார்த்து வணக்கம் வைத்தான். ரங்கதுரை சிறு புன்னகை புரிந்து விட்டு நகர, அவன், “சார்” என்றான். துரை அவனிடம் ஒரு பத்துரூபாயை நீட்ட அவன் சந்தோஷமாகப் பெற்றுக்கொண்டு, “சாரு மனைவி மக்களோட ரொம்ப நாள் வாழணும்” என்று வாழ்த்தினான். “என் பொண்டாட்டி செத்து பலவருஷம் ஆகுதுயா” என்று சொல்லி… Continue reading

    நாவல்
    aravindh sachidanandam, aravindhskumar, aravindhskumar.com, sparkcrews studios, tamil crime novel, tamil ebook, tamil novel online, tamil self publishing, thatpam thavir
  • August 7, 2014

    தட்பம் தவிர் டீசர்

    இது தட்பம் தவிர், க்ரைம் நாவலின் முதல் டீசர். தமிழ் எழுத்துலகில் இது ஒரு புது முயற்சி. நாவலை வாங்க இங்கே கிளிக் செய்யவும். Continue reading

    நாவல்
    aravindh sachidanandam, aravindhskumar, aravindhskumar.com, தட்பம் தவிர், sparkcrews studios, tamil crime novels, tamil ebook, tamil novel teaser, tamil trailer, thatpam thavir
  • July 31, 2014

    தட்பம் தவிர்- க்ரைம் நாவல்

     என்னுடைய முதல் க்ரைம் நாவல் ‘தட்பம் தவிர்’ ஈ-புத்தகமாக வெளியாகி இருக்கிறது.   எங்களுடைய ஸ்பார்க் க்ரூஸ் பப்ளிக்கேஷன்ஸ் செல்ஃப்-பப்ளிஷ் செய்யும் முதல் நாவல் இது.  Pothi தளத்தில் கிடைக்கிறது. பிரிண்ட் புத்த்கம் விரைவில் வெளிவரும்.   கதைச் சுருக்கம்: சென்னையில், ஒரு பிரபலமான அரசு பொறியியல் கல்லூரியில் பேராசிரியர் ஒருவர் கொடூரமான முறையில் கொல்லப்படுகிறார். இன்ஸ்பெக்டரான கதாநாயகன் விசாரணையில் ஈடுபடுகிறான். போலீசின் கவனம் முழுக்க கல்லூரியின் மீதிருக்க, கோயம்புத்தூரில் இன்னொரு கொலை நடக்கிறது. கொலைகாரன் வேண்டுமென்றே இன்ஸ்பெக்டருக்கு… Continue reading

    நாவல், புனைவுகள்
    aravindh sachidanandam, aravindhskumar, aravindhskumar.com, அரவிந்த் சச்சிதானந்தம், தட்பம் தவிர், SparkCrews Publications, sparkcrews studios, tamil crime novels, tamil self publishing, thatpam thavir
  • July 4, 2014

    ப்ரிசன் ப்ரேக் சொல்லித்தரும் திரைக்கதை-2

    ப்ரிசன் ப்ரேக் சொல்லித்தரும் திரைக்கதை-2 முதல் பாகத்தை இங்கே படிக்கலாம் ப்ரிசன் ப்ரேக் சொல்லித்தரும் திரைக்கதை-1 சிறையிலிருந்து தப்பிக்கும் ஸ்கோஃபீல்ட் அண்ட் கோ-வை FBI அதிகாரி அலெக்சான்டர் மஹோன் துரத்துகிறார். அவர் கம்பெனியின் ஆள். ஸ்கோஃபீல்டையும், லிங்கனையும், மற்ற ஆறு பேரையும் கொல்வதே அவரது நோக்கம். இன்னொரு புறம் சிறை அதிகாரி பிராட் பெல்லிக் துரத்துகிறார். ஒவ்வொருவரும் தத்தம் போக்கில் பயணிக்கின்றனர். அவர்களை பிடிக்க முடியாததால் பிராட் பெல்லிக்கிற்கு வேலை போகிறது. ஸ்கோஃபீல்டையும் அவன் அண்ணனையும் பிடித்துக்கொடுத்தால்,… Continue reading

    அமெரிக்க தொலைக்காட்சி தொடர்கள், ஆய்வுகள், கட்டுரை, திரைக்கதை, தொலைக்காட்சி தொடர்கள், விமர்சனம்
    aravindh sachidanandam, aravindhkumar sachidanandam, aravindhskumar, அரவிந்த் சச்சிதானந்தம், அரவிந்த்குமார் சச்சிதானந்தம், ஆங்கில தொலைக்காட்சித் தொடர்கள், தொலைக்காட்சித் தொடர்கள், ப்ரிசன் பிரேக், ப்ரிஷன் பிரேக்
  • June 23, 2014

    ஸ்பைடர் மேன்

    உலகின் மிக பிரபலமான சூப்பர் ஹீரோக்கள் வரிசையில் ஸ்பைடர் மேனுக்கென்று தனி இடம் இருக்கிறது. அனைவரையும் கவரக் கூடிய வகையில் ஸ்பைடர் மேன் செய்யும் பல விஷேச சாகசங்கள் தான் அதற்கு காரணம். விரல் நுனியை பயன்படுத்தி சிலந்தி வலை பின்னும் ஸ்பைடர் மேனை யாருக்குதான் பிடிக்காது? 1962 ஆண்டு காமிக் உலகிற்கு அறிமுகமான ஸ்பைடர் மேன், 1977-ஆம் ஆண்டு தான் வெள்ளித்திரையில் முதன்முதலில் தோன்றினார். காமிக் புத்தக ஹீரோக்களின் மவுசு, திரையில் குறைந்து கொண்டிருந்த கால… Continue reading

    ஆங்கில சினிமா, ஆய்வுகள், உலக சினிமா, கட்டுரை, சினிமா
    amazing spiderman 2, aravindhskumar.com, spider man, spiderman history, superhero, why people like superheroes
«Previous Page Next Page»

About Me

Aravindh Sachidanandam (b. Jan 5, 1989) is an engineer-turned-writer from Tiruchirappalli, now based in Chennai. A graduate of Madras Institute of Technology, he left his career in Gujarat’s industrial corridors to chase stories instead of machines. Winner of the Sujatha Award in 2014 for his work on aravindhskumar.com, Aravindh’s short stories and novellas have earned multiple accolades. His writing spans fiction, non-fiction, and cinema—where he’s contributed to screenplays with a literary edge. He is also the Tamil translator of Baradwaj Rangan’s celebrated book Conversations with Mani Ratnam, bringing cinematic conversations to a wider audience in their mother tongue. By day, he works at a public sector bank. By soul, he writes.

  • Tumblr
  • Share Icon
  • Instagram

Recent Posts

  • ஒரு வீடு ஒரு உலகம் ஒரு குடும்பம்-The Last House 
  • சுதந்திர தின விழா-2026
  • திரைக்கதை பயிலரங்கு
  • ஒரு வருடம் – 365 எழுத்தாளர்கள்- ஏப்ரல் மற்றும் மே கதைகள்
  • அந்திமழை போட்டியில் ஒரு பரிசு

Newsletter


Recent Posts

  • ஒரு வீடு ஒரு உலகம் ஒரு குடும்பம்-The Last House 
  • சுதந்திர தின விழா-2026
  • திரைக்கதை பயிலரங்கு

Follow Me

WordPress

Instagram

Newsletter

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
Loading Comments...
  • Subscribe Subscribed
    • Aravindh Sachidanandam
    • Join 132 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • Aravindh Sachidanandam
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar