Skip to content
  • Home
  • Author
  • Fiction
    • சிறுகதை
    • நெடுங்கதை
    • குறுநாவல்
    • நாவல்
    • ஹாஸ்யக் கதைகள்
    • த்ரில்லர் கதை
    • கவிதை
    • ஒரு நிமிடக் கதைகள்
  • Non-Fiction
    • திரைக்கதை
    • தொலைக்காட்சி தொடர்கள்
    • தமிழ் சினிமா
    • இந்திய சினிமா
    • உலக சினிமா
    • சினிமா புத்தகங்கள்
    • மொழிபெயர்ப்பு
    • பொது
  • Books
  • Awards
  • Movies
  • Audio Books
  • Lets Talk
Aravindh Sachidanandam

Aravindh Sachidanandam

Writer, Script Writer, Script Consultant


  • January 25, 2020

    திரைக்கதையின் பிரதான கேள்வி- லிண்டா சீகர்- சினிமா புத்தகங்கள் 5

    ஒரு திரைக்கதையை எழுதி முடித்தபின், நம் திரைக்கதை சரியாக இருக்கிறதா, சுவாரஸ்யமாக இருக்கிறதா அல்லது ஏதாவது குறைகள் உள்ளதா என்பன போன்ற சந்தேகங்கள் எழுவது சகஜம் தான். Making a Good Script Great புத்தகத்தில் லிண்டா சீகர் (Linda Seger) சொல்லும் சில திரைக்கதை உத்திகள் நிச்சயம் அத்தகைய சந்தேகங்களைப் போக்க உதவும். எந்த வகையான கதையிலும் ‘ஒரு பிரதான கேள்வி’ (Central Question) இருக்கிறது என்று சொல்லும் லிண்டா, திரைக்கதையின் நோக்கமே அந்த கேள்விக்கான… Continue reading

    அரவிந்த் சச்சிதானந்தம், கட்டுரை, சினிமா, சினிமா புத்தகங்கள், திரைக்கதை, புத்தக விமர்சனம்
    அரவிந்த் சச்சிதானந்தம், சைக்கோ, திரைக்கதை உத்திகள், திரைக்கதை எழுதுவது எப்படி, திரைக்கதையாசிரியர், மிஷ்கின், மிஸ்கின், ஹீரோ, Psycho, Psycho 2020, tamil screenwriting tips
  • January 10, 2020

    சென்னை புத்தகத் திருவிழா

    அந்தாதி வெளியீடாக வந்துள்ள என்னுடைய தட்பம் தவிர், ஊச்சு, கொஞ்சம் திரைக்கதை மற்றும் ஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி ஆகிய புத்தகங்கள் சென்னை புத்தகத் திருவிழாவில் பனுவல் அரங்கில் கிடைக்கும். நன்றி அரவிந்த் சச்சிதானந்தம். Continue reading

    அரவிந்த் சச்சிதானந்தம், பொது
    andhadhi, aravindh sachidanandam, aravindh sachidanandam books, CBBF, CBBF43, chennai book festival, sparkcrews, sparkcrews studios
  • January 5, 2020

    அநிருத்தன் செய்த மூன்று கொலைகள்- கிண்டில் புத்தகம்

    இது என்னுடைய மூன்று திரில்லர் கதைகளின் தொகுப்பு. கிண்டிலில் வெளியாகி இருக்கிறது. புத்தகத்தை வாங்க: இங்கே சொடுக்கவும்  நன்றி அரவிந்த் சச்சிதானந்தம் Continue reading

    அரவிந்த் சச்சிதானந்தம், சிறுகதை, த்ரில் கதை, த்ரில்லர் கதை, நெடுங்கதை, புத்தகம், புனைவுகள், மனோதத்துவ கதைகள், ஹாரர் கதைகள்
    tamil horror story, tamil thriller stories
  • December 31, 2019

    ஒரு இலக்கிய விமர்சகர்

    இன்று தமிழின் பிரபல இலக்கிய விமர்சகராக அறியப்படும் ரகு ஒருகாலத்தில் ரஹோத்தமன் என்ற பெயரில் புனைவுகள் எழுதினார் என்பது இன்றைய இணைய சமூகத்தில் நிறைய பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் அவர் எழுதிய மூன்று புனைவுகளிலும் புனைவுத் தன்மை துளிக் கூட இல்லை என்று அப்போதைய பிரபல டெல்லி விமர்சகர் குற்றம் சாட்ட, “அது பின்நவீனத்துவ புனைவு உனக்கெல்லாம் புரியாது” என்று ரஹோத்தமன் மூன்று சந்தாதாரர்கள் கொண்ட இரும்பு யானை (தனி சுற்றிற்கு மட்டும்) இலக்கிய… Continue reading

    அரவிந்த் சச்சிதானந்தம், புனைவுகள், பொது
    black humour, Humour, Metafiction, sarcasm
  • December 13, 2019

    இரண்டு கலர் கோடுகள்- குறுநாவல்

    என்னுடைய தந்தையின் பிறந்தநாளான இன்று,  என்னுடைய அடுத்த குறுநாவலை இங்கே வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இரண்டு கலர் கோடுகள்- குறுநாவல் சோபியா. வயது இருபத்தியைந்து. மென்பொருள் நிறுவன வேலை, நட்பு, குடும்பம் என எல்லாம் அவளுக்கு அமைதியான வாழ்க்கையை தந்திருந்தது. ஒருநாள், அந்த அமைதியை குலைக்கும் விதமாக அவளுடைய pregnancy Test ரிப்போர்ட் வந்தது. அவர் கருவுற்றிருந்தாள். ஆனால் அவள் அதை விரும்பவில்லை. காரணம், அவளுக்கு திருமணம் ஆகியிருக்கவில்லை. சமூகம் தன் ஆயுதங்களை அவள்மேல் எறிய தயாராக… Continue reading

    அரவிந்த் சச்சிதானந்தம், குறுநாவல், நெடுங்கதை, புத்தகம், புனைவுகள்
    aravindh sachidanandam, kindle tamil books, pentopublish2019, unmarried preganancy
  • November 22, 2019

    Kindle: Pen to Publish ஏன் அவசியம்!

    Amazon Kindle Pen to publish போட்டியின் மார்கெட்டிங் அல்லது லாபியிங் பிரச்சனைகளாக முன்வைக்கப்படும் விஷயங்கள் வெறும் கிண்டிலுக்கு மட்டுமே உரித்தானவை அல்ல என்பதை உறுதியாக சொல்ல முடியும். பொதுவாகவே தமிழ் எழுத்துலகில் கொஞ்சம் ‘காண்டக்ட்ஸ்’ உள்ள அல்லது தொடர்புகளை வளர்த்துக்கொள்ளக் கூடிய ஒரு எழுத்தாளரால் சுமாரான ஒரு படைப்பை தமிழின் ஆகச்சிறந்த படைப்பு என்ற தோற்றத்தை உருவாக்கிவிட முடியும். அதுவும் சமூக வலைத்தளங்களின் வருகைக்குப்பின் இது இன்னும் எளிதாகி விட்டது. போதாகுறைக்கு ஏரளாமான சிறுசிறு குழுக்கள் பல விருதுகளை… Continue reading

    அரவிந்த் சச்சிதானந்தம், கட்டுரை, பொது
    kindle direct publishing, kindle tamil books, pentopublish, tamil direct publishing, tamil e publishing, tamil self publishing
  • November 14, 2019

    இலவச கிண்டில் புத்தகங்கள்

    என்னுடைய எட்டு நூல்களை இன்று  (14.11.2019) மற்றும் நாளை (15.11.2019) கிண்டிலில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். சிறுகதைத் தொகுப்பு: நகுலனின் நாய், நகைச்சுவைக் கதைகள் நாவல்: தட்பம் தவிர், ஊச்சு குறுநாவல்: பிறழ்ந்த இரவுகள் திரைக்கதை கட்டுரைகள்: கொஞ்சம் திரைக்கதை, ஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி. சிறார் நாவல்: சித்திரமலை ரகசியம் Have a good & versatile read நன்றி Click here to download   Continue reading

    அரவிந்த் சச்சிதானந்தம், கட்டுரை, குறுநாவல், சினிமா, சினிமா புத்தகங்கள், சிறுகதை, தமிழ் சினிமா, திரைக்கதை, தொலைக்காட்சி தொடர்கள், த்ரில் கதை, த்ரில்லர் கதை, நகைச்சுவைக் கதைகள், நாவல், நெடுங்கதை, புத்தகம், புனைவுகள், ஹாரர் கதைகள், ஹாஸ்யக் கதைகள்
    tamil free e book, tamil kindle books
  • October 9, 2019

    John Lennonism

    ஜான் லெனான் தான் பல்வேறு காலங்களிலும் வாழ்வின் அழுத்தங்களிலிருந்து காத்து வந்திருக்கிறார். அவர் பாடல்கள் பித்து பிடிக்காமல் பார்த்துக் கொள்ளும் என்பார்கள். விளையாட்டாக சொல்ல வேண்டுமெனில் அவர் பாடல்கள் பேய் பிடிக்காமலும் என்னைப் பார்த்துக் கொண்டது என்பேன். அது நான் பொறியாளராக வேலைப் பார்த்துக் கொண்டிருந்த காலம். இருபத்தியிரண்டு வயது. ஆசியாவிலேயே அளவில் பெரிய ஒரு ஸ்டீல் உற்பத்தி நிறுவனத்தில் வேலை. உற்பத்தி தொடங்கியிருக்காத நேரம். சோதனை முயற்சியாக இரவில் ஒரு கம்ப்ரசர் மட்டும் ஒடும். நான்… Continue reading

    அனுபவம், அரவிந்த் சச்சிதானந்தம்
    ஜான் லெனான்
  • October 8, 2019

    புத்தகம்- ஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி

    பொதுவாக, திரைக்கதை எழுதுவது எப்படி என்று சொல்லும் புத்தகங்கள் இங்கே ஏராளம் இருக்கின்றன. ஆனால் குறிப்பிட்ட ஒரு ஜானரை (Genre) எப்படி எழுதுவது என்று பேசும் புத்தகங்கள் அதிகமில்லை. அந்த குறையைப் போக்கும் பொருட்டு William C Martell எழுதிய புத்தகம் தான் ‘The Secrets of Action Screenwriting’. புத்தகத்தின் தலைப்பு உணர்த்துவது போல இந்த புத்தகம், பிரத்தியேகமாக, ஆக்சன் கதைகள் எழுதுதலைப் பற்றி விலாவரியாக விவாதிக்கிறது. அதற்கு நாம் பின்பற்ற வேண்டிய சில உத்திகளையும் அடிகோடிட்டுக் காட்டுகிறது.… Continue reading

    அரவிந்த் சச்சிதானந்தம், சினிமா, சினிமா புத்தகங்கள், தமிழ் சினிமா, திரைக்கதை, தொலைக்காட்சி தொடர்கள், புத்தகம்
    ஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி, திரைக்கதை எழுதுவது எப்படி, திரைக்கதை பயிற்சி புத்தகம்
  • October 5, 2019

    புதிய புத்தகம்

    புத்தகம் 12: ஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி- திரைக்கதை புத்தகம்  வில்லியம் மார்ட்டல் எழுதிய ‘தி சீக்ரெட்ஸ் ஆப் ஆக்சன் ஸ்க்ரீன்ரைட்டிங்’ என்ற புத்தகத்தை மையப்படுத்தி ‘ஆக்சன் கதைகள் எழுதுவது எப்படி’ என்பதைப் பற்றி இந்த புத்தகம் பேசுகிறது. ஆனால் மார்ட்டலின் புத்தகத்திற்கு வெறும் அறிமுகம் போல் இல்லாமல் அவர் சொன்ன உத்திகளை பேசு பொருளாக வைத்து, தகுந்த தமிழ் படங்களை உதாரணமாக எடுத்துக்கொண்டு, விலாவரியாக ஆக்சன் திரைக்கதை எழுதுவதைப் பற்றி இந்த புத்தகத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. புதிதாக… Continue reading

    அரவிந்த் சச்சிதானந்தம், கட்டுரை, சினிமா, சினிமா புத்தகங்கள், புத்தகம்
    ஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி, திரைக்கதை எழுதுவது எப்படி
«Previous Page Next Page»

About Me

Aravindh Sachidanandam (b. Jan 5, 1989) is an engineer-turned-writer from Tiruchirappalli, now based in Chennai. A graduate of Madras Institute of Technology, he left his career in Gujarat’s industrial corridors to chase stories instead of machines. Winner of the Sujatha Award in 2014 for his work on aravindhskumar.com, Aravindh’s short stories and novellas have earned multiple accolades. His writing spans fiction, non-fiction, and cinema—where he’s contributed to screenplays with a literary edge. He is also the Tamil translator of Baradwaj Rangan’s celebrated book Conversations with Mani Ratnam, bringing cinematic conversations to a wider audience in their mother tongue. By day, he works at a public sector bank. By soul, he writes.

  • Tumblr
  • Share Icon
  • Instagram

Recent Posts

  • ஒரு வீடு ஒரு உலகம் ஒரு குடும்பம்-The Last House 
  • சுதந்திர தின விழா-2026
  • திரைக்கதை பயிலரங்கு
  • ஒரு வருடம் – 365 எழுத்தாளர்கள்- ஏப்ரல் மற்றும் மே கதைகள்
  • அந்திமழை போட்டியில் ஒரு பரிசு

Newsletter


Recent Posts

  • ஒரு வீடு ஒரு உலகம் ஒரு குடும்பம்-The Last House 
  • சுதந்திர தின விழா-2026
  • திரைக்கதை பயிலரங்கு

Follow Me

WordPress

Instagram

Newsletter

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
Loading Comments...
  • Subscribe Subscribed
    • Aravindh Sachidanandam
    • Join 132 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • Aravindh Sachidanandam
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar