Skip to content
  • Home
  • Author
  • Fiction
    • சிறுகதை
    • நெடுங்கதை
    • குறுநாவல்
    • நாவல்
    • ஹாஸ்யக் கதைகள்
    • த்ரில்லர் கதை
    • கவிதை
    • ஒரு நிமிடக் கதைகள்
  • Non-Fiction
    • திரைக்கதை
    • தொலைக்காட்சி தொடர்கள்
    • தமிழ் சினிமா
    • இந்திய சினிமா
    • உலக சினிமா
    • சினிமா புத்தகங்கள்
    • மொழிபெயர்ப்பு
    • பொது
  • Books
  • Awards
  • Movies
  • Audio Books
  • Lets Talk
Aravindh Sachidanandam

Aravindh Sachidanandam

Writer, Script Writer, Script Consultant


  • September 24, 2019

    ஒன்பதாவது ஆண்டில்…

    இந்தத் தளம் இன்று தன் ஒன்பதாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்தத் தளம் தான் எனக்கான சிற்றிதழ், வெகுஜன இதழ், திரைக்கதை இதழ் என எல்லாமுமாக இருக்கிறது. Versatile-ஆகா, Consistent-ஆகா கதைகள் எழுதவே இந்தத் தளத்தை தொடங்கினேன். அதை விடாமல் செய்யமுடிகிறது என்பதில் மகிழ்ச்சி உண்டு. என்ன எழுத வேண்டும், என்னவெல்லாம் எழுதிவிடக் கூடாது, எந்தத் தொனியில் எழுதிவிடக் கூடாது என்று சொல்லித்தந்தது இந்தத் தளம் தான். மணிரத்னம் படைப்புகள் புத்தகத்தை படித்து, “Translation is pathetic”… Continue reading

    அரவிந்த் சச்சிதானந்தம், பொது
    aravindh sachidanandam, aravindhskumar.com
  • September 21, 2019

    ஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி- இறுதிப் பகுதி

    “ஒரு எழுத்தாளனாக, உலகில் நான் விரும்பும் எந்த கதாப்பாத்திரத்தைப் பற்றியும் எழுதும் உரிமையை என்னால் கோர முடியும். அவர்களாக வாழும் உரிமையை என்னால் கோரமுடியும். அவர்களை சிந்தித்து உருவாக்கும் உரிமையை கோர முடியும். நான் கண்ட உண்மையை கண்டுகொண்டபடியே   சொல்லும் உரிமையை கோர முடியும்” – Quentin Tarantino *** முந்தைய பகுதிகள் ஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி-1 ஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி-2 ஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி-3 ஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி-4 ஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி-5… Continue reading

    அரவிந்த் சச்சிதானந்தம், கட்டுரை, சினிமா, சினிமா புத்தகங்கள், திரைக்கதை
    ஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி, திரைக்கதை உத்திகள், திரைக்கதை எழுதுவது எப்படி, tamil screen writing
  • September 14, 2019

    ஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி-8

    திரைக்கதையின் முதல் ட்ராப்ட்டை மனதிலிருந்து எழுதுங்கள். பின் சிந்தித்து அதை மாற்றி எழுதலாம்- விக்கி கிங்  *** முந்தைய பகுதிகள் ஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி-1 ஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி-2 ஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி-3 ஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி-4 ஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி-5 ஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி-6 ஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி-7 *** நாம் ஆக்சன் படங்கள் பற்றி பேசுகிறோம்! ஆக்சன் படம் என்றால் எல்லாவற்றிக்கும் மேல் முக்கியமாக பார்வையாளர்கள் பார்க்க விரும்புவது… Continue reading

    அரவிந்த் சச்சிதானந்தம், கட்டுரை, சினிமா, சினிமா புத்தகங்கள், திரைக்கதை
    திரைக்கதை எழுதும் கலை, திரைக்கதை பயிற்சி
  • September 7, 2019

    ஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி-7

    “என்னுடைய வாழ்கை முறை எழுத்திற்காக பிரத்யேகமாக வடிவைக்கப்பட்ட ஒன்று. அதில் ஏதேனும் மாற்றம் நிகழுமாயின் அது எழுதுவதற்கான அவகாசத்தை அதிகப்படுத்தி தருவதற்காகவே இருக்கும். நேரம் குறைவாக இருக்கிறது. உடல்நலம் ஒத்துழைக்க மறுக்கிறது. அலுவலகம் பயமுறுத்துகிறது. இல்லமோ அமைதியற்று கிடக்கிறது. சீரான அமைதியான வாழ்கை சாத்தியமில்லாத பட்சத்தில், சரியான திட்டமிடுதலின் மூலம் நமக்கான அவகாசத்தை ஏற்படுத்திக் கொள்ள முயலவேண்டும். அதில் கிடைக்கும் திருப்தியை எதனோடும் ஒப்பிட முடியாது”- காப்கா *** முந்தைய பகுதிகள் ஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி-1 ஆக்சன்… Continue reading

    அரவிந்த் சச்சிதானந்தம், கட்டுரை, சினிமா, சினிமா புத்தகங்கள், திரைக்கதை
    திரைக்கதை எழுதுவது எப்படி, tamil screenplay techniques
  • August 31, 2019

    ஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி-6

    “எதையும் எழுதாமல் இருப்பதைவிட ஒரு மோசமான First draft எழுதிவிடுவது உத்தமம்”- Will Shetterly *** முந்தைய பகுதிகள் ஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி-1 ஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி-2 ஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி-3 ஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி-4 ஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி-5 *** எது நம்முடைய பிளாட்டின் விதையாக (Plot seed) இருக்கலாம்? நம்மை சுற்றி நடப்பதை கவனித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்கிறார் மார்ட்டல். எது பெருவாரியான  மக்களின் கோபமாக, பயமாக, தேவையாக இருக்கிறதோ… Continue reading

    அரவிந்த் சச்சிதானந்தம், கட்டுரை, சினிமா, சினிமா புத்தகங்கள், திரைக்கதை
    திரைக்கதை எழுதுவது எப்படி, திரைக்கதை பயிற்சி புத்தகம்
  • August 30, 2019

    லவ் @ 30- சிறுகதை

    21G-யில் ஏறுவது என்பது இப்போதெல்லாம் பெரும் போராட்டமாக ஆகிவருகிறது.  யார்யாரோ எங்கிருந்தோ வந்து இந்த நகரத்தில் குடியேறிக்கொண்டே இருக்கிறார்கள். இந்த நகரம் அத்தனைப் பேரையும் முகம் சுழிக்காமல் தாங்கிக்கொள்கிறது. அவ்வளவு பேருக்கும் இங்கு இடமிருக்கிறது என்பது ஆச்சர்யம் தான். ஆனால் பேருந்தில்தான் இடமிருப்பதில்லை. அதுவும் 21G-யில் இரண்டு கால்களையும் ஊன்றி நிற்க இடம் கிடைத்தாலே போதும். ஆனந்தம் தான். அமர இடம் கிடைத்தால் பேரானந்தம். ஆனால் ஆனந்தம் போதும். இந்த நகரத்தின் பேருந்துகள் ஆசையை அடக்கக் கற்றுத்தரும்… Continue reading

    ‘நான்’ கதைகள், அரவிந்த் சச்சிதானந்தம், சிறுகதை, புனைவுகள், மெட்ராஸ் கதைகள்
    aravindh sachidanandam poems, tamil love stories, tamil short stories
  • August 24, 2019

    ஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி-5

    “முதலில் உங்களுக்காக எழுதுங்கள், பின்பு ஆடியன்ஸ் பற்றி அலட்டிக்கொள்ளலாம்…”- ஸ்டீபன் கிங். *** முந்தைய பகுதிகள் ஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி-1 ஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி-2 ஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி-3 ஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி-4 *** நம் படங்களில் Internal conflict இருக்கிறதா? ஆம் உண்டு. ஆனால் அது எல்லா நேரங்களிலும் குற்ற உணர்ச்சியாக மட்டுமே இருக்கவேண்டிய அவசியமில்லை. ‘குற்ற உணர்ச்சி’ என்பது ஒரு உதாரணம் மட்டும் தான். நம் படங்களில் நாம் அகப் போராட்டத்திற்கு பெரும்பாலும்… Continue reading

    அரவிந்த் சச்சிதானந்தம், கட்டுரை, சினிமா, சினிமா புத்தகங்கள், திரைக்கதை
    திரைக்கதை, திரைக்கதை எழுதுவது எப்படி, tamil screenplay techniques, tamil screenplay writing, writing
  • August 17, 2019

    ஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி-4

    “எந்தக் காலகட்டத்திலும் திறமை என்பது அரிதான விஷயமாகவே இருந்து வருகிறது. அதைக் கருத்தில் கொள்வோமேயானால், நல்ல படங்களைவிட மோசமான படங்கள் அதிகம் எடுக்கப்படுவதைக் கண்டு ஆச்சர்யமோ அதிர்ச்சியோ கொள்ளமாட்டோம். உண்மையில் நம்மை ஆச்சர்யம் கொள்ளச் செய்வது என்னவெனில், சினிமாவை உருவாக்கும் முறை நீண்ட சிக்கலான ஒன்றாக இருந்தாலும், அதை உருவாக்கும் படைப்பாளியின் பாதை படுகுழிகள் நிறைந்ததாக இருந்தாலும் நல்ல படங்கள் எடுக்கப் படுகின்றன என்பது தான்” – சத்யஜித்ரே *** முந்தைய பகுதிகள் ஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி-1 ஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி-2… Continue reading

    அரவிந்த் சச்சிதானந்தம், சினிமா, சினிமா புத்தகங்கள், திரைக்கதை
    தமிழ் திரைக்கதை, திரைக்கதை எழுதுவது எப்படி
  • August 10, 2019

    ஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி-3

    “எழுதுவது என்பது குழந்தை மணலில் விளையாடுவதைப் போல. அது பொருட்களை கலைத்து அடுக்கி விளையாடுவது போல் எழுத்தில் வார்த்தைகளை மாற்றிப் போட்டு ஒவ்வொரு பக்கத்தையும் அலங்கரித்திட முடியம். எழுதுவதில் எனக்குப் பிடித்த விஷயம் இது தான். நாம் காலை எழுதத் தொடங்கும் போது நாம் திட்டமிட்டிருக்காத ஒரு வடிவத்தை அந்த எழுத்து அடைந்துவிடும் தருணமே அன்றைய நாளின் தலைசிறந்த தருணம்” – Markus Zusak *** பொதுவாக, திரைக்கதை எழுதுவது எப்படி என்று சொல்லும் புத்தகங்கள் இங்கே ஏராளம்… Continue reading

    அரவிந்த் சச்சிதானந்தம், சினிமா, சினிமா புத்தகங்கள், திரைக்கதை
    கதை எழுதுவது எப்படி, திரைக்கதை, திரைக்கதை எழுதுவது எப்படி, tamil screenwriting
  • August 3, 2019

    ஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி-2

    The Writer must believe in what he writes – Robert Mckee *** பொதுவாக, திரைக்கதை எழுதுவது எப்படி என்று சொல்லும் புத்தகங்கள் இங்கே ஏராளம் இருக்கின்றன. ஆனால் குறிப்பிட்ட ஒரு genre-ஐ எப்படி எழுதுவது என்று பேசும் புத்தகங்கள் அதிகமில்லை. அந்த குறையை போக்கும் பொருட்டு William C Martell எழுதிய புத்தகம் தான் ‘The Secrets of Action Screenwriting‘. அந்த புத்தகத்தை மையப்படுத்தி ‘ஆக்சன் கதைகள் எழுதுவது எப்படி’ என்று விவாதிப்போம். முந்தைய… Continue reading

    அரவிந்த் சச்சிதானந்தம், சினிமா, சினிமா புத்தகங்கள், திரைக்கதை
    action screenwriting tamil, திரைக்கதை எழுதுவது எப்படி, tamil screenplay techniques
«Previous Page Next Page»

About Me

Aravindh Sachidanandam (b. Jan 5, 1989) is an engineer-turned-writer from Tiruchirappalli, now based in Chennai. A graduate of Madras Institute of Technology, he left his career in Gujarat’s industrial corridors to chase stories instead of machines. Winner of the Sujatha Award in 2014 for his work on aravindhskumar.com, Aravindh’s short stories and novellas have earned multiple accolades. His writing spans fiction, non-fiction, and cinema—where he’s contributed to screenplays with a literary edge. He is also the Tamil translator of Baradwaj Rangan’s celebrated book Conversations with Mani Ratnam, bringing cinematic conversations to a wider audience in their mother tongue. By day, he works at a public sector bank. By soul, he writes.

  • Tumblr
  • Share Icon
  • Instagram

Recent Posts

  • ஒரு வீடு ஒரு உலகம் ஒரு குடும்பம்-The Last House 
  • சுதந்திர தின விழா-2026
  • திரைக்கதை பயிலரங்கு
  • ஒரு வருடம் – 365 எழுத்தாளர்கள்- ஏப்ரல் மற்றும் மே கதைகள்
  • அந்திமழை போட்டியில் ஒரு பரிசு

Newsletter


Recent Posts

  • ஒரு வீடு ஒரு உலகம் ஒரு குடும்பம்-The Last House 
  • சுதந்திர தின விழா-2026
  • திரைக்கதை பயிலரங்கு

Follow Me

WordPress

Instagram

Newsletter

Create a free website or blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
Loading Comments...
  • Subscribe Subscribed
    • Aravindh Sachidanandam
    • Join 132 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • Aravindh Sachidanandam
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar