சினிமா
-
ஜெஸ்ஸி-குறும்பட டீசர்
Jessie A film by Sachidanandam Brothers Story-Chakravarthy Gudla Director of Photography- Premkumar Sachidanandam Screenplay, Direction, Editing, Color Grading- Aravindhkumar Sachidanandam Cast- Deepika Jain, Dr. Prabhakar Sekar, Sabarish Krishnamoorthy, Aadhi Continue reading
-
ஆழம் கட்டுரைகள்
ஆழம் இதழில் எழுதிய கட்டுரைகள். http://www.aazham.in/?author=96 நன்றி Continue reading
-
யே ஜவானி ஹே தீவானி
இந்திய சினிமாவில் காதல் கதைகளுக்கு பஞ்சமில்லை. நாயகனும் நாயகி சந்தித்து, காதலிக்கலாமா வேண்டாமா என யோசித்து, பின் காதல் செய்வதுதான் இந்திய படங்களின் வழக்கமான திரைக்கதை. அந்தவகையில், யே ஜவானி ஹே தீவானி எந்த வகையில் மாறுபட்டிருகிறது என்று பார்க்கலாம். கபீர் (ரன்பீர் கபூர்), அவி (ஆதித்யா ராய் கபுர்), அதித்தி (கல்கி கோய்ச்லின்) ஆகிய மூவரும் நெருங்கிய நண்பர்கள். விடுமுறையை கழிக்க மணாலி செல்லலாம் என முடிவெடுகின்றனர். இவர்கள் பயணத்தில் வந்து இணைகிறார் நைனா (தீபிகா… Continue reading
-
சினிமா மேட் இன் சீனா
உலகிலேயே அதிக படங்கள் தயாரிக்கும் நாடுகளின் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கும் நாடு சீனா. அமெரிக்காவும் இந்தியாவும் முறையே முதல் மற்றும் இரண்டாம் இடத்தில் இருக்கின்றன. சீனாவில் படைப்பு சுதந்திரம் குறைவு என்பதால், சீன ரசிகர்களின் எதிர்பார்ப்பை சீன படைப்பாளிகளால் பூர்த்திசெய்ய முடியவில்லை. அதனால் சீனர்கள் ஹாலிவுட்டை ஆதரிக்கத் தொடங்கிவிட்டனர். விளைவு, சீனாவில் ஆண்டுக்கு பல நூறு படங்கள் தயாரிக்கப்பட்டாலும், சீனா அதிகம் கல்லாக் கட்டுவது ஹாலிவுட் படங்களின் மூலமே.. 1960-களில் சீனாவில் நடந்த கலாச்சார புரட்சியின்… Continue reading
-
ஆஸ்கார் 2013
நன்றி, ஆழம். ஏப்ரல் 2013 இதுவரை இல்லாத அளவிற்கு ஆஸ்கார் விருதுகளுக்கு இந்தாண்டு எதிர்பார்ப்பு அதிகமாயிருந்தது. விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்களில் பெரும்பாலனோர் இதற்க்கு முன் ஆஸ்கார் விருதுகளை வாங்கியவர்கள் என்பதே அதற்க்கு காரணம். தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து படங்களும் ஏதோ ஒருவகையில் சிறந்த படங்கள் எனினும், சில படங்கள் அதிக பாராட்டுகளைப் பெற்றது. அவை இங்கே.. ஆர்கோ (ARGO) சிறந்த திரைப்படமாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆர்கோவை இயக்கியர் பென் அஃப்லெக். இந்தப்படத்தின் கதாநாயகனும் இவரே. நடிகர், திரைக்கதையாசிரியர், இயக்குனர் என பன்முகம்… Continue reading
-
கடல்
உதிரிப்பூக்கள், cape Fear, கடல்- இந்த மூன்று படத்த்திருக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. கதையில் அல்ல…. உதிரிப்பூக்கள் ‘விஜயன்’, Cape fear ‘Robert De Niro’ , கடல் ‘அர்ஜுன்’-இந்த மூன்று கதாப்பாதிரமும் ஒரே மாதிரியாக வடிக்கப்பட்டவை. இறுதி வரை தான் பிடித்த பிடியில் உறுதியாக இருக்கும் கதாப்பாத்திரங்கள் இவை மூன்றும். கெட்டவனாக இருப்பதே எளிது என எண்ணிக் கொண்டு மற்றவர்களை கேலியாக பார்க்கும் கதாபாத்திரங்கள் இவை… உதிரிப்பூகளில் விஜயன் தனித்து தெரிந்ததை போல் இதில் அர்ஜுன்… Continue reading
-
நானும் ஒரு உதவி இயக்குனர்
சினிமாவிற்கும் படைப்பிலக்கனமுண்டு, அதை உலகிற்கு உணர்த்திட வணிக சினிமாவில் இலக்கியத்தை புகுத்திட பொதுவாழ்வினுள் பின்நவீனத்துவம் பேசிட உலகமே திரும்பி பார்த்திடும் திரைப்படத்தை இயக்கிட-முடிவு செய்து சென்னை வந்திட்ட பலரில் நானும் ஒருவன். என்னை உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்னை போல் பலருண்டு அவர்களை தெரிந்து கொள்ள நீங்கள் விரும்பியதுமில்லை வலதுகையில் உலக இலக்கியம்-இடதுகையில் சிகரெட்-என விட்டத்தை பார்த்தவாறே தொடங்கியது என் சராசரி வாழ்க்கை.. காசின்றி சினிமா பார்க்க உங்களால் முடியாது, ஆனால் என்னால் முடிந்தது ! என்னுள்… Continue reading
-
பர்ஃபி
எதிர்பார்ப்புகள் ஏமாற்றமளிக்கும் என்பதற்கிணங்க, மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வந்த பல திரைப்படங்கள் தோல்வியை தழுவியது நமக்கு நினைவிருக்கலாம். ஆனால் சில படங்கள் மட்டுமே எதிர்பார்த்ததைவிட பல மடங்கு சிறந்ததாக அமைந்து கால புத்தகத்தில் தனக்கென்று ஒரு இடத்தை நிரந்தரமாக பிடித்துக் கொள்ளும்.அவ்வாறான ஒரு படமே ‘பர்ஃபி’. இந்த படத்தின் ட்ரைலரே பல வகையான எதிர்பார்ப்புகளை உருவாக்கியது. பாலிவுட்டின் முன்னணி கதாநாயகிகள் எல்லாம் கவர்ச்சி பாதையை தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டிருக்க, கவர்ச்சியாக நடித்துக் கொண்டிருந்த பிரியங்கா சோப்ரா மனநலம் குன்றிய… Continue reading
-
மாற்றான்
சில படங்கள் முதல் காட்சியிலிருந்தே மெதுவாக நகர்ந்து, இது நல்லப் படம்தானா என்பன போன்ற சந்தேங்களை ஏற்படுத்தி, இறுதியில் சிகரம் வைத்தாற்போல் அருமையாக நிறைவுபெற்று, படமென்றால் இதுதான் படமென்று நம்மை சொல்லச் செய்து, நம்மை எழுந்து நின்று கைத்தட்ட வைக்கும். சில படங்கள் தொடக்கம் முதலே நல்லப் படம் போல காட்சியளித்து, தனக்கே உரித்தான ஜிகுணா வேலைகளையெல்லாம் செய்துக் கொண்டு, இறுதியில் ‘இதெல்லாம் ஒரு படமா’ என்று எண்ண வைக்கும். ‘மாற்றான்’ இதில் இரண்டாவது வகை. ஓட்டிப்… Continue reading
-
முகமூடி
உலகில் எத்தனையோ சூப்பர் ஹீரோ படங்கள் எடுக்கப் பட்டுவிட்டன. எல்லா சூப்பர் ஹீரோக்களும் ஏதோ ஒரு வகையில் extraordinary power கொண்டிருப்பார்கள். அவர்கள் extraordinary league-ஐ சார்ந்தவர்களாகவோ, வேற்று கிரகத்தை சார்ந்தவர்களாகவோ, நிழல் உலகத்தை சார்ந்தவர்களாகவோ, மியூட்டண்ட்களாகவோ (mutants) இருப்பார்கள்.Iron Man மட்டும் சற்று வித்யாசமானவர். ஆனால் மிக சாதாரண மனிதன் ஒருவன் எந்த ஒரு அமானுஷ்ய சக்தியின் உதவியின்றி , தன் சொந்த உந்துதலின் அடிப்படையில் மிகவும் விளையாட்டாக சூப்பர் ஹீரோவாக உருவெடுப்பதுபோன்ற கதையை இதுவரை… Continue reading