Skip to content
  • Home
  • Author
  • Fiction
    • சிறுகதை
    • நெடுங்கதை
    • குறுநாவல்
    • நாவல்
    • ஹாஸ்யக் கதைகள்
    • த்ரில்லர் கதை
    • கவிதை
    • ஒரு நிமிடக் கதைகள்
  • Non-Fiction
    • திரைக்கதை
    • தொலைக்காட்சி தொடர்கள்
    • தமிழ் சினிமா
    • இந்திய சினிமா
    • உலக சினிமா
    • சினிமா புத்தகங்கள்
    • மொழிபெயர்ப்பு
    • பொது
  • Books
  • Awards
  • Movies
  • Audio Books
  • Lets Talk
Aravindh Sachidanandam

Aravindh Sachidanandam

Writer, Script Writer, Script Consultant


  • February 19, 2022

    ராபர்ட் மெக்கீயின் ‘கதை’ -2

    *** 2 ஆர்க் பிளாட், மினி பிளாட் மற்றும் ஆன்டி பிளாட் The Writer Must Believe in What He Writes- Robert Mckee *** ஆர்க் பிளாட் (Arch Plot), மினி பிளாட் (Mini Plot) மற்றும் ஆன்டி பிளாட் (Anti Plot) என்பதே மெக்கீ சொல்லும் மூன்று பிரதான பிளாட் வகைகள். ஒரு கதையை நகர்த்துவதற்கு எண்ணற்ற சாத்தியக்கூறுகள் இருந்தாலும், அவை இந்த மூன்று பிரதான வகைகளுக்குள்தான் வரும் என்கிறார் மெக்கீ. மேலும்… Continue reading

    ஆங்கில சினிமா, இந்திய சினிமா, உலக சினிமா, கட்டுரை, சினிமா, சினிமா புத்தகங்கள், தமிழ் சினிமா, தமிழ் சினிமா, திரைக்கதை, தொலைக்காட்சி தொடர்கள், புத்தகம், ஹிந்தி சினிமா
    aravindh sachidanandam, aravindhskumar, aravindhskumar.com, அரவிந்த் சச்சிதானந்தம், திரைக்கதை எழுதுவது எப்படி, ராபர்ட் மெக்கீ, Robert Mckee, Robert Mckee in Tamil, Robert Mckee tamil, tamil screenplay techniques, tamil stories
  • January 15, 2022

    ராபர்ட் மெக்கீயின் ‘கதை’ -1

    உலகம் முழுக்க ஏராளமான கதைகள் சொல்லப்படுகின்றன. நாவலாக, படமாக, நாடகமாக என வெவ்வேறு வடிவங்களில் வெவ்வேறு வகையான கதைகள் தொடர்ந்து சொல்லப்பட்டுக் கொண்டே வருகின்றன. அத்தகைய கதைகளின் புறத்தோற்றத்தில் வேறுபாடு இருந்தாலும் அந்த கதையின் ஆன்மாவில் ஒரு பொதுத்தன்மையை கண்டுகொள்ள முடியும் என்கிறார் ராபர்ட் மெக்கீ. இதை அவர் ‘யூனிவெர்சல் பார்ம்’ Continue reading

    ஆய்வுகள், கட்டுரை, சினிமா, சினிமா புத்தகங்கள், திரைக்கதை, தொலைக்காட்சி தொடர்கள், புத்தக விமர்சனம், புத்தகம்
    aravindhskumar.com, அரவிந்த் சச்சிதானந்தம், திரைக்கதை எழுதுவது எப்படி, Robert Mckee, Robert Mckee in Tamil, tamil screenplay techniques, The Story
  • December 13, 2021

    இலவச கிண்டில் நூல்கள்

    இன்று என் தந்தையின் பிறந்தநாள்.அதை முன்னிட்டு, அடுத்த மூன்று நாட்களுக்கு பின்வரும் என்னுடைய பத்து நூல்களை கிண்டிலில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நாவல்: தட்பம் தவிர் குறுநாவல்:இரண்டு கலர் கோடுகள்நனவிலி சித்திரங்கள் நெடுங்கதை: பிறழ்ந்த இரவுகள்கொரொனா நாட்கள் திரைக்கதை நூல்கள்:கொஞ்சம் திரைக்கதைஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி சிறுகதைத் தொகுப்பு:நகைச்சுவை கதைகள்அனிருத்தன் செய்த மூன்று கொலைகள் சிறார் கதை: சித்திரமலை ரகசியம் நன்றிஅரவிந்த் சச்சிதானந்தம் Click here to download Continue reading

    அரவிந்த் சச்சிதானந்தம்
  • December 11, 2021

    ரஸ்தா- சிறுகதை

    சாலை நீண்டுகொண்டே போனது. இன்னும் கொஞ்ச தூரம் என்று சொல்லியே நந்தி அனைவரையும் ஐநூறு கிலோமீட்டர் அழைத்து வந்துவிட்டான். நான்கரை நாட்களாக நடந்தும் விஜயவாடாவை தான் அடைந்திருந்தார்கள். அதே வேகத்தில் நடந்தால் புவனேஸ்வர், ஒடிஷா வழியாக பீஹாரை அடைய இரண்டு வாரங்கள் கூட ஆகலாம். அது நீண்ட வழி தான். சம்பல்புர் வழியாக சென்றால் இன்னும் துரிதமாக ஊரை அடைந்து விடலாம். ஆனால் ஒடிஷா தான் பிரச்சனை இல்லாத வழி, போலீஸ் கெடுபிடி அதிகம் இல்லை, ஆங்காங்கே… Continue reading

    அரவிந்த் சச்சிதானந்தம், சிறுகதை, புனைவுகள்
    aravindhskumar.com, அரவிந்த் சச்சிதானந்தம், tamil short stories, tamil stories
  • November 7, 2021

    செவன் சாமுராய்-டொனால்ட் ரிச்

    நன்றி நிழல் செவன் சாமுராய் (ஏழு சாமுராய்கள்) -டொனால்ட் ரிச் தமிழில். அரவிந்த் சச்சிதானந்தம் ஒரு அசலான  பீரியட் படத்தை-ஜிடாய்கேகி வகை (சாமுராய் படங்கள்) திரைப்படத்தை எடுத்துவிட வேண்டும் என்பதே  குரோசாவாவின் நெடுநாள் கனவாக இருந்தது. அந்த காலகட்டத்தில் ஜப்பானில் எடுக்கப்பட்ட பாதிக்கும் மேற்பட்ட படங்கள்  ஜிடாய்கேகி (jidaigeki) வகை திரைப்படங்கள் தான் என்றாலும் அசலான ஜிடாய்கேகி திரைப்படங்கள் அரிதாகவே எடுக்கப்பட்டன. பெரும்பான்மையான படங்கள் வெறும் கத்திச் சண்டை காட்சிகளை கொண்ட ‘சம்பாரா’  வகை படங்களாக மட்டுமே… Continue reading

    ஆய்வுகள், உலக சினிமா, கட்டுரை, சினிமா, சினிமா புத்தகங்கள், மொழிபெயர்ப்பு
    aravindhskumar.com, அரவிந்த் சச்சிதானந்தம்
  • September 26, 2021

    பத்தாண்டு பயணம்

    இன்று இந்த  இணையதளம்  தன்னுடைய பத்தாம் ஆண்டை நிறைவு செய்கிறது என்பதை பகிர்வதில் மகிழ்கிறேன். இது என் வாழ்வின் மிக முக்கியமான பத்தாண்டுகள். தொடர்ந்து சிறுகதைகள் எழுத வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்த தளம் தொடங்கப்பட்டது. ஆனாலும் மனம் விரும்பும் எல்லாவற்றையும் எழுதிடும் உந்துதலையும் வாய்ப்பையும் இந்த தளம் தான் கொடுத்து வருகிறது. ஆதரவு அளித்துவரும் அனைவருக்கும் நன்றி. இன்னும் எழுதுவோம். நன்றி அரவிந்த் சச்சிதானந்தம் Continue reading

    அரவிந்த் சச்சிதானந்தம், பொது
    aravindh sachidanandam, aravindhskumar.com, அரவிந்த் சச்சிதானந்தம்
  • August 22, 2021

    மெட்ராஸ் கதைகள்

    மெட்ராஸ்’ தான், 2015-க்கு பிறகுநான் எழுதிய பெரும்பாலான கதைகளில் பேசு பொருளாக இருந்திருக்கிறது. அது எனக்கு தெரிந்த, நான் வாழும் மெட்ராஸ். எதிலிருந்து எதுவரை மெட்ராஸ் நீள்கிறது என்பதில் ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து இருக்கக் கூடும். மந்தவெளியில் இருப்பவர்களுக்கு தாம்பரம் வெளியூராக தெரியும். என்னை போன்ற தாம்பரம் வாசிகளுக்கு கிண்டியை தாண்டி போவதே நெடும் பயணமாக தோன்றும். வெவ்வேறு அனுபவங்களின் தொகுப்பே இந்த பெருநகரம். அந்த அனுபவங்களின் வெளிப்பாடே என்னுடைய ‘மெட்ராஸ் கதைகள்’. கண்டதை உணர்ந்ததை மனதிற்கு… Continue reading

    அரவிந்த் சச்சிதானந்தம், சிறுகதை, புனைவுகள், மெட்ராஸ் கதைகள்
  • July 3, 2021

    3 பி.ஹெச்.கே வீடு- சிறுகதை

    தினமணி-சிவசங்கரி சிறுகதை போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற என்னுடைய ‘3 பி.ஹெச்.கே வீடு’ என்கிற சிறுகதை தினமணி கதிரில் வெளியாகி இருக்கிறது. கதையை இணையத்தில் வாசிக்க இங்கே சொடுக்கவும். Continue reading

    ‘நான்’ கதைகள், அரவிந்த் சச்சிதானந்தம், சிறுகதை, புனைவுகள், மெட்ராஸ் கதைகள்
    aravindhskumar.com, அரவிந்த் சச்சிதானந்தம் கதைகள், குடும்பகதைகள், சிறுகதைகள், தினமணி கதிர், தினமணி-சிவசங்கரி சிறுகதைப் போட்டி
  • June 27, 2021

    தினமணி-சிவசங்கரி சிறுகதைப் போட்டி

    தினமணி-சிவசங்கரி சிறுகதைப் போட்டியில் என்னுடைய 3 பிஹெச்கே வீடு என்ற சிறுகதை இரண்டாம் பரிசு பெற்றிருக்கிறது என்பதை பகிர்வதில் மகிழ்கிறேன். இன்றைய (27.06.2021) தினமணி கதிரில் கதை வெளியாகி இருக்கிறது நன்றி அரவிந்த் சச்சிதானந்தம். Continue reading

    பொது
    aravindhskumar, அரவிந்த் சச்சிதானந்தம், சிவசங்கரி, தினமணி கதிர், தினமணி-சிவசங்கரி சிறுகதைப் போட்டி
  • June 12, 2021

    The Innocent- நாவல், திரையாக்கம், கொஞ்சம் திரைக்கதை

    The Innocent- நாவல், திரையாக்கம், கொஞ்சம் திரைக்கதை

    The Innocent- ஹார்லான் கொபன் எழுதிய ஆங்கில நாவல். ஒரியோல் பாவ்லோ இயக்கத்தில் ஸ்பானிஷ் தொடராக வெளியாகி உள்ளது. நாவல் என்ற அளவிலேயே இது மிகவும் சுவாரஸ்யமான கதை. கதையின் நாயகன், மேட் ஹண்ட்டர் கல்லூரி நாட்களில் ஒரு பார்ட்டிக்கு செல்கிறான். அங்கே நிகழும் ஒரு கைகலப்பில், எதிர்பாரதவிதமாக மேட் ஹண்ட்டர் தாக்கி ஒருவன் இறந்து போய் விடுகிறான். மேட் ஹண்டர் சிறைக்கு செல்கிறான். சில ஆண்டுகள் கழித்து, அவன் விடுலையாகி, தான் உண்டு தன் வேலை… Continue reading

    அரவிந்த் சச்சிதானந்தம், உலக சினிமா, சினிமா, திரைக்கதை, தொலைக்காட்சி தொடர்கள், த்ரில் கதை, த்ரில்லர் கதை, நாவல், ஸ்பானிஷ் சினிமா
    தமிழ் திரைக்கதை, திரைக்கதை உத்திகள், திரைக்கதை எழுதுவது எப்படி, The innocent
«Previous Page Next Page»

About Me

Aravindh Sachidanandam (b. Jan 5, 1989) is an engineer-turned-writer from Tiruchirappalli, now based in Chennai. A graduate of Madras Institute of Technology, he left his career in Gujarat’s industrial corridors to chase stories instead of machines. Winner of the Sujatha Award in 2014 for his work on aravindhskumar.com, Aravindh’s short stories and novellas have earned multiple accolades. His writing spans fiction, non-fiction, and cinema—where he’s contributed to screenplays with a literary edge. He is also the Tamil translator of Baradwaj Rangan’s celebrated book Conversations with Mani Ratnam, bringing cinematic conversations to a wider audience in their mother tongue. By day, he works at a public sector bank. By soul, he writes.

  • Tumblr
  • Share Icon
  • Instagram

Recent Posts

  • ஒரு வருடம் – 365 எழுத்தாளர்கள்- மார்ச் கதைகள்
  • மீண்டும் மேடம்- சிறுகதை
  • Shrek- கொஞ்சம் திரைக்கதை
  • 21 நாட்களில் திரைக்கதை எழுதுவது எப்படி!  – விக்கி கிங்
  • ஒரு வருடம் – 365 எழுத்தாளர்கள்

Newsletter


Recent Posts

  • ஒரு வருடம் – 365 எழுத்தாளர்கள்- மார்ச் கதைகள்
  • மீண்டும் மேடம்- சிறுகதை
  • Shrek- கொஞ்சம் திரைக்கதை

Follow Me

WordPress

Instagram

Newsletter

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    • Aravindh Sachidanandam
    • Join 135 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • Aravindh Sachidanandam
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar