• Home
  • Author
  • Fiction
    • சிறுகதை
    • நெடுங்கதை
    • குறுநாவல்
    • நாவல்
    • ஹாஸ்யக் கதைகள்
    • த்ரில்லர் கதை
    • கவிதை
    • ஒரு நிமிடக் கதைகள்
  • Non-Fiction
    • திரைக்கதை
    • தொலைக்காட்சி தொடர்கள்
    • தமிழ் சினிமா
    • இந்திய சினிமா
    • உலக சினிமா
    • சினிமா புத்தகங்கள்
    • மொழிபெயர்ப்பு
    • பொது
  • Kindle books
  • Books
  • Audio Books
  • Awards
  • Lets Talk
  • Movies
Aravindh Sachidanandam

Aravindh Sachidanandam

Writer, Script Writer, Script Consultant


  • January 14, 2023

    தட்பம் தவிர்- மீண்டும்

    ஓஷோ சொல்லியிருப்பார், “The choice between good and evil is all a matter of doctrine. In reality, one always has to choose between the greater evil and the lesser evil” . அதை வேறுமாதிரி புரிந்துகொண்டால்! “the real fight is not between the good and the evil but between the good and the greater good” தட்பம் தவிர் நாவலுக்கான ஐடியா இதுதான். இரண்டு நல்லவர்கள். ஒருவன் போலீஸ்காரன் இன்னொருவன் சீரியல் கில்லர். நான்… Continue reading

    அரவிந்த் சச்சிதானந்தம், நாவல்
    aravindhskumar, aravindhskumar.com, அரவிந்த் சச்சிதானந்தம், தட்பம் தவிர், thatpam thavir
  • January 14, 2023

    ஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி- புதிய பதிப்பு

    ஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி – புதிய பதிப்பு வெளியாகி இருக்கிறது என்பதை பகிர்வதில் மகிழ்கிறேன். ஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி- அரவிந்த் சச்சிதானந்தம்.அந்தாதி பதிப்பகம் 46 ஆவது சென்னை புத்தகத் திருவிழாவில் ‘பனுவல் புத்தக நிலையத்தில் கிடைக்கும். அரங்கு எண் 199 & 200. நன்றி Continue reading

    அரவிந்த் சச்சிதானந்தம், சினிமா, சினிமா புத்தகங்கள், புத்தகம்
    aravindhskumar.com, திரைக்கதை எழுதுவது எப்படி
  • January 9, 2023

    புத்தகப் பரிந்துரை எனும் மாயை

    புத்தகக் காட்சியின் போது புத்தக பட்டியல்களும் பரிந்துரைகளும் தவறாமல் வெளியாவது தவிர்க்க முடியாத சம்ரதாயமாகிவிட்டது. சமூக வலைத்தளங்களின் ஆதிக்கத்திற்கு பிறகு வருடாவருடம் பட்டியல்களின் எண்ணிக்கையும் ‘நான் வாங்க விரும்பும் புத்தகங்கள்’ அல்லது ‘கவனிக்க வேண்டிய புத்தகங்கள்’ போன்ற பட்டியல்களை வெளியிடும் எழுத்தாளர்கள்-விமர்சகர்கள்-அதிதீவிர வாசகர்களின் எண்ணிக்கையும் கூடிக் கொண்டே போகிறது. அவர்கள் அந்த புத்தகங்களை வாங்குகிறீர்களா அல்லது வாசித்துவிட்டுதான் அடிக்கோடிட்டு காண்பிக்கிறார்களா என்பது அவர்களுக்கே வெளிச்சம். பலதரப்பட்ட புத்தகங்களை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துவது தான் பட்டியல்களின் நோக்கம் என்றால் பிரச்சனை… Continue reading

    அரவிந்த் சச்சிதானந்தம், பொது
    chennaibookfestival2023
  • January 8, 2023

    46 ஆவது சென்னை புத்தகத் திருவிழா

    46 ஆவது சென்னை புத்தகத் திருவிழாவில் என்னுடைய புத்தகங்களை ‘பனுவல் புத்தக நிலையத்தில் வாங்கலாம். அரங்கு எண் 199 & 200. நன்றிஅரவிந்த் சச்சிதானந்தம் Continue reading

    அரவிந்த் சச்சிதானந்தம், சிறுகதை, புத்தகம், புனைவுகள்
    aravindh sachidanandam, aravindhskumar.com, அரவிந்த் சச்சிதானந்தம், tamil self publishing, tamil short stories
  • January 5, 2023

    கதை- கிண்டில் புத்தகம்

    கதை-கிண்டில் புத்தகம் ராபர்ட் மெக்கீயின் ‘ஸ்டோரி’ புத்தகத்த்தின் வரிக்கு வரி மொழிபெயர்ப்பாகவோ, சுருக்கப்பட்ட மொழிபெயர்ப்பாகவோ அல்லாமல் அவர் சொன்ன சில முக்கிய உத்திகளை விவாதப் புள்ளியாக எடுத்துக் கொண்டு எழுதப்பட்ட இந்த கட்டுரைகள் திரைக்கதை எழுத முயல்பவர்களுக்கு நிச்சயம் பயன்படும் நன்றி Click to Buy Continue reading

    அரவிந்த் சச்சிதானந்தம், திரைக்கதை, புத்தகம்
    Robert Mckee in Tamil, Screenplay in tamil, Tamil Screenplay book
  • December 25, 2022

    ராபர்ட் மெக்கீயின் ‘கதை’ – இறுதிப் பகுதி

    7 Screenwriting is like ironing. You move forward a little bit and go back and smooth things out- Paul Thomas Anderson ‘திரைக்கதை’ வடிவமைப்பு  கடந்த அத்தியாயங்களில் கதாப்பாத்திரம், கான்பிளிக்ட் மற்றும் பிளாட் பற்றியெல்லாம் பேசினோம். இந்த புரிதோலோடு ஒரு திரைக்கதையை எங்கிருந்து தொடங்குவது? ஒரு கதையோ கருவோ கதாப்பாத்திரமோ எந்த புள்ளியில், தருணத்தில் திரைக்கதையாக வளர்கிறது? Inciting Incident என்பதை இதற்கு பதிலாக சொல்லலாம். அதாவது கதை ஏதோ… Continue reading

    அரவிந்த் சச்சிதானந்தம், கட்டுரை, சினிமா, சினிமா புத்தகங்கள், திரைக்கதை
    aravindh sachidanandam, aravindhskumar.com, அரவிந்த் சச்சிதானந்தம், திரைக்கதை எழுதுவது எப்படி, Robert Mckee, Robert Mckee in Tamil, tamil screenplay techniques
  • December 18, 2022

    என் புத்தகங்கள்

    என்னுடைய புத்தகங்களை (Paperback), அந்தாதி பதிப்பகத்தின் தளத்தில் வாங்கலாம். புத்தக கண்காட்சியை முன்னிட்டு 10% டிஸ்கவுண்ட் கிடைக்கும். இணைப்பு கீழே https://andhadhipathippagam.myinstamojo.com/ நன்றி அரவிந்த் சச்சிதானந்தம் Continue reading

    அரவிந்த் சச்சிதானந்தம், புத்தகம்
    அரவிந்த் சச்சிதானந்தம்
  • December 14, 2022

    Notes on the Cinematographer- ராபர்ட் ப்ரெஸ்ஸான்.

    “ஐடியாக்கள் அதுவாகவே தான் உருவாகும். எப்படி என்றெல்லாம் யாராலும் சொல்ல முடியாது. ஒரு ஐடியா உருவாகும் போது அதை வைத்து என்ன செய்யப் போகிறோம் என்றும் நமக்கு தெரியாது.இந்த படத்தை பொறுத்தவரை எனக்கு ஒரு கழுதையின் தலை தான் ஐடியாவாக பிறந்தது. கழுதையின் தலையில் இருக்கும் ஒருவகையான அசைவற்ற அழகு என்னை எப்போதுமே ஆச்சர்யப்படுத்தும். கழுதையின் கண்களை விட ரசிக்கத்தக்க ஒரு விஷயம் உலகில் உண்டா!” – Au Hasard Balthazar படம் பற்றி ராபர்ட் ப்ரெஸ்ஸான்.… Continue reading

    அரவிந்த் சச்சிதானந்தம், கட்டுரை, சினிமா புத்தகங்கள், மொழிபெயர்ப்பு
    aravindhskumar.com, அரவிந்த் சச்சிதானந்தம்
  • December 1, 2022

    கணையாழி -பேராசிரியர் செண்பகம் ராமசுவாமி நினைவு குறுநாவல் போட்டி

    கணையாழி -பேராசிரியர் செண்பகம் ராமசுவாமி நினைவு குறுநாவல் போட்டியில் என்னுடைய ‘கடைசி நாள்’ என்கிற கதை மூன்றாம் பரிசு பெற்றுள்ளது என்பதை பகிர்வதில் மகிழ்கிறேன். நன்றியும் அன்பும் அரவிந்த் சச்சிதானந்தம் Continue reading

    ‘நான்’ கதைகள், அரவிந்த் சச்சிதானந்தம், குறுநாவல்
    கணையாழி, பேராசிரியர் செண்பகம் ராமசுவாமி
  • November 4, 2022

    The Watcher- கொஞ்சம் திரைக்கதை

    American Horror Story போன்ற சுவாரஸ்யமான கதைகளை உருவாக்கிய ரியான் மூர்பியின் மற்றுமொரு சுவாரஸ்யமான படைப்பு (Miniseries) ‘The Watcher’. மர்மமும் திகிலுமாக கதை விறுவிறுப்பாக நகர்கிறது. ஆனால் திரைக்கதையின் மர்ம முடிச்சுக்கள் சரியாக அவிழ்க்கப்பட்டிருக்கிறதா!  பிரானாக் தம்பதியர் (நோரா பிரானாக் மற்றும் டீன் பிரானாக்) புதிதாக  ஒரு பங்களா வீட்டை பெரும் விலைக்கொடுத்து வாங்குகிறார்கள். அது அவர்களின் கனவு இல்லம். அதை வாங்குவதற்கு தங்களிடம் இருக்கும் கடைசிசேமிப்பு வரை அனைத்தையும் பயன்படுத்துகிறார்கள். தங்களின் மகள் மற்றும்… Continue reading

    அமெரிக்க தொலைக்காட்சி தொடர்கள், கட்டுரை, சினிமா, திரைக்கதை, தொலைக்காட்சி தொடர்கள்
    aravindhskumar.com, அரவிந்த் சச்சிதானந்தம், தி வாட்சர், திரைக்கதை எழுதுவது எப்படி, netflix tamil, The Watcher
«Previous Page Next Page»

About Me

Aravindh Sachidanandam (b. Jan 5, 1989) is an engineer-turned-writer from Tiruchirappalli, now based in Chennai. A graduate of Madras Institute of Technology, he left his career in Gujarat’s industrial corridors to chase stories instead of machines. Winner of the Sujatha Award in 2014 for his work on aravindhskumar.com, Aravindh’s short stories and novellas have earned multiple accolades. His writing spans fiction, non-fiction, and cinema—where he’s contributed to screenplays with a literary edge. He is also the Tamil translator of Baradwaj Rangan’s celebrated book Conversations with Mani Ratnam, bringing cinematic conversations to a wider audience in their mother tongue. By day, he works at a public sector bank. By soul, he writes.

  • Tumblr
  • Share Icon
  • Instagram

Recent Posts

  • ஒரு வருடம் – 365 எழுத்தாளர்கள்
  • புதையல் தீவு-ராபர்ட் லூயிஸ் ஸ்டீவன்சன்- சிறார் நாவல் வரிசை 2
  • ஏன் புத்தகத் திருவிழா அவசியம்!
  • ஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி- மீண்டும்
  • பொம்மை

Newsletter


Recent Posts

  • ஒரு வருடம் – 365 எழுத்தாளர்கள்
  • புதையல் தீவு-ராபர்ட் லூயிஸ் ஸ்டீவன்சன்- சிறார் நாவல் வரிசை 2
  • ஏன் புத்தகத் திருவிழா அவசியம்!

Follow Me

WordPress

Instagram

Newsletter

Create a free website or blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    • Aravindh Sachidanandam
    • Join 135 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • Aravindh Sachidanandam
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar