Skip to content
  • Home
  • Author
  • Fiction
    • சிறுகதை
    • நெடுங்கதை
    • குறுநாவல்
    • நாவல்
    • ஹாஸ்யக் கதைகள்
    • த்ரில்லர் கதை
    • கவிதை
    • ஒரு நிமிடக் கதைகள்
  • Non-Fiction
    • திரைக்கதை
    • தொலைக்காட்சி தொடர்கள்
    • தமிழ் சினிமா
    • இந்திய சினிமா
    • உலக சினிமா
    • சினிமா புத்தகங்கள்
    • மொழிபெயர்ப்பு
    • பொது
  • Books
  • Awards
  • Movies
  • Audio Books
  • Lets Talk
Aravindh Sachidanandam

Aravindh Sachidanandam

Writer, Script Writer, Script Consultant


  • August 23, 2023

    திரைக்கதை எனும் நெடும்பயணம் -3

    3 All drama is conflict. Without conflict, there is no action. Without action, there is no character. Without character, there is no story. And without story, there is no screenplay.- Syd Field முரண் ஒரு திரைக்கதை ‘கதை’யிலிருந்து (Concept) உருவாகலாம்  என்றோம். அல்லது கதாபாத்திரத்திலிருந்து  (Character) உருவாகலாம்  என்றோம். ஆனால் உண்மையில் கதை, கதாபாத்திரம் இரண்டுமே ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்தவை. கதையின்றி கதாபாத்திரம் இல்லை. கதாபாத்திரமின்றி… Continue reading

    அரவிந்த் சச்சிதானந்தம், கட்டுரை, சினிமா, திரைக்கதை, திரைக்கதை தொடர்
    aravindh sachidanandam, aravindhskumar, aravindhskumar.com, அரவிந்த் சச்சிதானந்தம், திரைக்கதை எழுதுவது எப்படி, tamil screenplay techniques
  • July 31, 2023

    திரைக்கதை எனும் நெடும்பயணம் -2

    2 The characters in my novels are my own unrealised possibilities. That is why I am equally fond of them all and equally horrified by them. Each one has crossed a border that I myself have circumvented. ― Milan Kundera கதாபாத்திரம் ஒரு கதாபாத்திரத்தை ஆதாரமாக கொண்டு ஒரு கதை எழுத முடிவு செய்கிறோம். முதலில் என்னென்ன சிந்திப்போம்! எளிய உதாரணமாக,… Continue reading

    அரவிந்த் சச்சிதானந்தம், கட்டுரை, சினிமா, திரைக்கதை, திரைக்கதை தொடர், த்ரில்லர் கதை
    aravindh sachidanandam, aravindhskumar.com, அரவிந்த் சச்சிதானந்தம், திரைக்கதை எழுதுவது எப்படி, tamil screenplay techniques
  • July 9, 2023

    ஏரியை ஒட்டியிருந்த வீடு- திகில் கதை

    எங்கள் வீட்டின் பின்னாடி தான் ஹெப்சிபா அத்தையின் வீடிருந்தது. அவர்கள் வீட்டின் கொல்லைப்புறத்தில் இருந்து பார்த்தால் பரந்து விரிந்த சிட்லபாக்கம் ஏரி தெரியும். சாந்தமும் அழகும் நிறைந்த விஷயங்கள் எல்லாமும் பயமுறுத்தக் கூடிய தன்மையையும் தனக்குள் கொண்டிருப்பதை போல், அந்த ஏரி மௌனமானதொரு பயத்தை பார்ப்பவர்களுக்கு கொடுத்து கொண்டிருந்தது என்றே நினைக்கிறேன். அதனால்தான் என்னவோ எவ்வளவோ பேர் வந்து பார்த்தும் யாரும் அந்த வீட்டிற்கு குடிவரவில்லை. ஹெப்சிபா அத்தை தன் மகள் ஜெனிபர் அக்காவோடு நாகர்கோயிலில் தங்கி… Continue reading

    ‘நான்’ கதைகள், அரவிந்த் சச்சிதானந்தம், சிறுகதை, த்ரில் கதை, த்ரில்லர் கதை
    aravindh sachidanandam, aravindhskumar, aravindhskumar.com, அரவிந்த் சச்சிதானந்தம், tamil stories, Tamil Thriller, tamil thriller stories, thriller stories
  • May 10, 2023

    Everything Everywhere All at Once- கொஞ்சம் திரைக்கதை  

    Everything Everywhere All at Once- கொஞ்சம் திரைக்கதை  

    எவிலின் வாங் ஒரு சீன பெண்மணி. அவளும் அவர்  கணவன் வேமாண்டும்  தங்கள் குடும்பத்தின் எதிர்ப்பை மீறி காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். அமெரிக்காவில் ஒரு லாண்ட்ரி நிறுவனம் நடத்தி வருகிறார்கள். பல ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்ததற்கு பிறகு திருமண வாழ்க்கை கசக்கத் தொடங்குகிறது. வியாபாரத்தில் வரி ஏய்ப்பு செய்ததாக வருமான வரித்துறையிடமிருந்து நோட்டீஸ் வருகிறது. தகுந்த ஆவணங்களை சமர்பிக்காவிட்டால் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் சூழல். மறுபுறம் பல ஆண்டுகள் கழித்து  எவிலின் வாங்கின் தந்தை அவளை… Continue reading

    அரவிந்த் சச்சிதானந்தம், கட்டுரை, சினிமா, திரைக்கதை
    aravindhskumar.com, அரவிந்த் சச்சிதானந்தம், கொஞ்சம் திரைக்கதை, திரைக்கதை எழுதுவது எப்படி, Everything Everywhere All at Once, Oscar
  • May 5, 2023

    திரைக்கதை எனும் நெடும்பயணம் – 1 

    திரைக்கதை எனும் நெடும்பயணம் – 1 

    1 கதை “We are, as a species, addicted to story. Even when the body goes to sleep, the mind stays up all night, telling itself stories.” Jonathan Gottschall ‘கதை’ என்ற சொல் சிறுவயதிலிருந்தே நமக்கு மிகமிக பரிட்சயமானதாக இருக்கிறது. கதை என்றால் என்ன என்கிற தத்துவங்கள் எல்லாம் புத்திக்கு எட்டுவதற்கு முன்பே, கதை கேட்பது நம் மனதிற்கு பிடித்த ஒன்றாக இருந்திருக்கிறது. ஒரு ஊரில் ஒரு… Continue reading

    அரவிந்த் சச்சிதானந்தம், கட்டுரை, சினிமா, திரைக்கதை, திரைக்கதை தொடர்
    aravindh sachidanandam, aravindhskumar.com, அரவிந்த் சச்சிதானந்தம், திரைக்கதை எனும் நெடும்பயணம், திரைக்கதை எழுதுவது எப்படி, tamil screenplay techniques
  • April 30, 2023

    சாமுராயின் வாள்- சிறுகதை

    தலை குனிந்து நடந்தாலும் கண் கூசச் செய்யும் வெயில். தெருவில் யாருமில்லை. ஞாயிறு மதியம் என்பதால் வீட்டிற்குள் முடங்கிய உலகம். எங்கிருந்தோ ஆங்கில இசைப் பாடல் காதில் கேட்கிறது.  Into this house, we’re bornInto this world, we’re thrown வியர்வை வழிகிறது. வெயில் சோர்வை தருவதால் அடுத்த அடி எடுத்து வைக்க கடினமாக இருக்கிறது. இன்னும் கொஞ்ச தூரத்தில் என் வீடு. நடக்கிறேன். தொலைவில் நாய்கள் குரைத்துக் கொண்டே இருக்கின்றன. நிமிர்ந்து பார்க்கிறேன். டிரான்ஸபார்மர்… Continue reading

    அரவிந்த் சச்சிதானந்தம், சிறுகதை
  • April 23, 2023

    கடைசி நாள்- குறுநாவல்- கிண்டில் பதிப்பு

    உலக புத்தக தினமான இன்று (23. 04.2023), கணையாழி-முனைவர் செண்பகம் ராமசுவாமி குறுநாவல் போட்டியில் பரிசு பெற்ற, என்னுடைய ‘கடைசி நாள்’ என்கிற கதையின் கிண்டில் பதிப்பை வெளியிடுவதில் மகிழ்கிறேன். நன்றி அரவிந்த் சச்சிதானந்தம் Click to buy Continue reading

    அரவிந்த் சச்சிதானந்தம்
  • April 14, 2023

    திரைக்கதை எனும் நெடும்பயணம் – புதியதொடர் 

    FADE IN:  நாம் ஒரு படம் பார்க்கிறோம். முதல் பகுதி சரியாக இல்லை, இரண்டாவது பகுதி சுவாரஸ்யமாக இருந்தது என்கிறோம். இந்த காட்சி தேவை இல்லாத ஒன்று என்கிறோம். முதல் பாதியில் இருந்த விறுவிறுப்பு இரண்டாவது பாதியில் இல்லை என்கிறோம். அந்த கதாபாத்திரம் செய்யும் சாகசம் நம்பும் படியாக இல்லை என்கிறோம். இன்னொரு கதாப்பாத்திரம் ஆயுதம் தாங்கிய நூறு பேரை ஒற்றை ஆளாக எதிர்த்து அடித்தாலும் ஏற்றுக் கொள்கிறோம். இவன் தான் கொலைகாரன் நான் முன்னரே யூகித்தேன்… Continue reading

    அரவிந்த் சச்சிதானந்தம், கட்டுரை, சினிமா, திரைக்கதை, திரைக்கதை தொடர்
    aravindh sachidanandam, aravindhskumar, aravindhskumar.com, அரவிந்த் சச்சிதானந்தம், திரைக்கதை எனும் நெடும்பயணம், திரைக்கதை எழுதுவது எப்படி, tamil screenplay techniques
  • March 21, 2023

    குறுநாவலுக்காக ஓர் பரிசு- புகைப்படங்கள்

    கடந்த வாரம் (14.03.2023) மதுரையில் நடந்த திருமதி. செண்பகம் ராமசுவாமி அவர்களது இருபத்தைந்தாவது ஆண்டு நினைவு நாளில், கணையாழி குறுநாவல் போட்டியில் – மூன்றாம் பரிசு பெற்ற “கடைசி நாள்’ என்கிற குறுநாவலுக்காக எனக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது என்பதை பகிர்வதில் மகிழ்கிறேன். நன்றி மு.ராமசுவாமி மற்றும் கணையாழி Continue reading

    அரவிந்த் சச்சிதானந்தம், பரிசு, பொது
    aravindhskumar.com, அரவிந்த் சச்சிதானந்தம், கடைசி நாள், கணையாழி, பரிசு
  • March 8, 2023

    அவள்- சிறுகதை

    Originally posted on Aravindh Sachidanandam: அன்று கோவிந்தசாமி வரவில்லை. அவர் எங்கள் தெருவுக்கு வந்த இந்த ஒரு வருடத்தில் அன்றுதான் அவர் முதன்முதலில் வரவில்லை. அவருடன் வேலைக்கு வரும் காக்கையன் வராமல் போனாலும், கோவிந்தசாமி வந்துவிடுவார். காலை நான் வாசலில் அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருக்கும் போது “அம்மா குப்பை” என்று ஒரு குரல் கேட்கும்போதே சொல்லிவிடலாம் மணி சரியாக ஏழு என்று. சிலநாட்கள் நான் வாசலில் இல்லாமல் உள்ளே வேலையாக இருந்தால், “சார்” என்று… Continue reading

    அரவிந்த் சச்சிதானந்தம்
«Previous Page Next Page»

About Me

Aravindh Sachidanandam (b. Jan 5, 1989) is an engineer-turned-writer from Tiruchirappalli, now based in Chennai. A graduate of Madras Institute of Technology, he left his career in Gujarat’s industrial corridors to chase stories instead of machines. Winner of the Sujatha Award in 2014 for his work on aravindhskumar.com, Aravindh’s short stories and novellas have earned multiple accolades. His writing spans fiction, non-fiction, and cinema—where he’s contributed to screenplays with a literary edge. He is also the Tamil translator of Baradwaj Rangan’s celebrated book Conversations with Mani Ratnam, bringing cinematic conversations to a wider audience in their mother tongue. By day, he works at a public sector bank. By soul, he writes.

  • Tumblr
  • Share Icon
  • Instagram

Recent Posts

  • ஒரு வருடம் – 365 எழுத்தாளர்கள்- மார்ச் கதைகள்
  • மீண்டும் மேடம்- சிறுகதை
  • Shrek- கொஞ்சம் திரைக்கதை
  • 21 நாட்களில் திரைக்கதை எழுதுவது எப்படி!  – விக்கி கிங்
  • ஒரு வருடம் – 365 எழுத்தாளர்கள்

Newsletter


Recent Posts

  • ஒரு வருடம் – 365 எழுத்தாளர்கள்- மார்ச் கதைகள்
  • மீண்டும் மேடம்- சிறுகதை
  • Shrek- கொஞ்சம் திரைக்கதை

Follow Me

WordPress

Instagram

Newsletter

Create a free website or blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    • Aravindh Sachidanandam
    • Join 135 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • Aravindh Sachidanandam
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar