• Home
  • Author
  • Fiction
    • சிறுகதை
    • நெடுங்கதை
    • குறுநாவல்
    • நாவல்
    • ஹாஸ்யக் கதைகள்
    • த்ரில்லர் கதை
    • கவிதை
    • ஒரு நிமிடக் கதைகள்
  • Non-Fiction
    • திரைக்கதை
    • தொலைக்காட்சி தொடர்கள்
    • தமிழ் சினிமா
    • இந்திய சினிமா
    • உலக சினிமா
    • சினிமா புத்தகங்கள்
    • மொழிபெயர்ப்பு
    • பொது
  • Kindle books
  • Books
  • Audio Books
  • Awards
  • Lets Talk
  • Movies
Aravindh Sachidanandam

Aravindh Sachidanandam

Writer, Script Writer, Script Consultant


  • October 22, 2022

    ராபர்ட் மெக்கீயின் ‘கதை’ – 6

    6 “The spirit of Creation is the spirit of Contradiction- the breakthrough of appearances toward an unknown reality”- John Cocteau கான்ப்ளிக்ட் (Conflict) கடந்த அத்தியாயத்தில் கதாநாயகன் பற்றி பேசும் போது எந்த திரைக்கதையாக இருந்தாலும் கதாநாயகனோடு பார்வையாளர்களுக்கு தொடர்பு ஏற்பட வேண்டும் என்றோம். ஒரு திரைக்கதையாசிரியன் எப்படி இதை எல்லாம் திட்டமிட்டு எழுதுவது? இதற்கு ராபர்ட் மெக்கீ என்ன சொல்கிறார்? ஒரு கதாப்பாத்திரத்தை அதன் சூழலில் வைத்து சிந்திக்க… Continue reading

    அரவிந்த் சச்சிதானந்தம், கட்டுரை, சினிமா, சினிமா புத்தகங்கள், திரைக்கதை
    aravindh sachidanandam, aravindhskumar, aravindhskumar.com, அரவிந்த் சச்சிதானந்தம், திரைக்கதை எழுதுவது எப்படி, ராபர்ட் மெக்கீ, Robert Mckee in Tamil, tamil screenplay techniques
  • October 9, 2022

    ஏப்ரல் இரவில், ராக் மியூசிக் இசையில், அநிருத்தன் செய்த மூன்று கொலைகள்- சிறுகதை

    Originally posted on Aravindh Sachidanandam: “As soon as you’re born they make you feel small By giving you no time instead of it all”- John Lennon தான் மூன்றுபேரை கொடூரமாக கொன்றுவிட்டதாக, இருபத்தி எட்டு வயது, அநிருத்தன் அண்ணா நகர் மேற்கு V5 காவல் நிலையத்தில் சரணடைந்த போது மணி இரவு 9.10. ஹெட் கான்ஸ்டபிள் கன்னியப்பன் ட்யூட்டி முடிந்து வீட்டுக்கு கிளம்பிக் கொண்டிருந்தார்.  திருமங்கலம் சிக்னலில்… Continue reading

    அரவிந்த் சச்சிதானந்தம்
  • October 9, 2022

    ராபர்ட் மெக்கீயின்‘கதை’ – 5

    5 “The scariest moment is always just before you start. After that, things can only get better” – Stephen King கதாநாயகன் ஒரு திரைக்கதையில் மூல கதாப்பாத்திரத்தை ப்ரோட்டாகனிஸ்ட் என்கிறோம். ஹீரோ என்கிறோம். கதாநாயகன் என்கிறோம். பொதுவான கதாப்பாத்திரங்களிலிருந்து ஒரு கதாநாயகன் எங்ஙனம் மாறுபடுகிறான்!   கதாநாயகனெனில், அவனுக்கென்று ஒரு தெளிவான நோக்கம் அல்லது இலக்கு  இருக்க வேண்டும். அதை அடைய வேண்டும் என்கிற அகத் தூண்டல் இருக்க வேண்டும். அந்த… Continue reading

    அரவிந்த் சச்சிதானந்தம், கட்டுரை, சினிமா, சினிமா புத்தகங்கள், திரைக்கதை
    அரவிந்த் சச்சிதானந்தம், திரைக்கதை எழுதுவது எப்படி, Robert Mckee, Robert Mckee in Tamil
  • August 19, 2022

    ஒரு வைரம் ஒரு காரிகை மற்றும் சில கயவர்கள்-நாவல்

    வணக்கம். என்னுடைய அடுத்த நாவல் ‘ஒரு வைரம் ஒரு காரிகை மற்றும் சில கயவர்கள்’ வெளியாகி இருக்கிறது என்பதை பகிர்வதில் மகிழ்கிறேன். நன்றி கதைச்சுருக்கம் விட்டிருந்தால் மணி காதல் தோல்வியில் தாடி வளர்த்து, தன் முன்னால் காதலி தீபிகாவை நினைத்து சோகப்பாடல் பாடி வாழ்கையை கழித்திருப்பான். ஆனால் விதி யாரை விட்டது! அவன் நண்பர்கள் ‘தோழர்’ பழமும், குரங்கு கார்த்தியும் தீபிகாவை கடத்தும்படி துர்போதனை செய்கிறார்கள்.***தீபிகாவின் வீட்டில் இருக்கும் ராசியான வைரத்தை திருடிவந்து பூஜை செய்தால் பார்… Continue reading

    அரவிந்த் சச்சிதானந்தம், நாவல், புனைவுகள்
    aravindhskumar.com, அரவிந்த் சச்சிதானந்தம்
  • July 22, 2022

    ராபர்ட் மெக்கீயின்‘கதை’ – 4

    4 கதாபாத்திரம்  Writing is easy, Just a Matter of Staring at the blank page until your forehead bleeds- Gene Fowler ஒரு திரைக்கதை, ஒரு கதைக்கருவிலிருந்து பிறக்கிறதா அல்லது கதாபாத்திரத்திலிருந்து பிறக்கிறதா என்ற கேள்விக்கு யாரும் ஒரே பதிலை சொல்லிவிட முடியாது.  சில நேரங்களில் கதைக்கரு ஒரு திரைக்கதையின் ஆரம்பப்புள்ளியாக இருக்கும். சில நேரங்களில் ஒரு கதாபாத்திரம் இருக்கும். இரண்டுமே கூட ஒரு திரைக்கதை பிறப்பதற்கு காரணமாக இருக்கலாம். ஆனால்… Continue reading

    கட்டுரை, சினிமா புத்தகங்கள், திரைக்கதை, புத்தகம்
    aravindh sachidanandam, aravindhskumar, கதை, ராபார்ட் மெக்கீ, Robert Mckee in Tamil
  • April 1, 2022

    ராபர்ட் மெக்கீயின்‘கதை’ -3

    3 க்ளீச்சே (Cliche) Creativity means creative choices of inclusion and exclusion- Robert Mckee ஒரு சுவாரஸ்யமற்ற திரைக்கதையை எழுதிவிட வேண்டும் என்ற கொள்கையோடு யாரும் திரைக்கதையை எழுதத் தொடங்கமாட்டார்கள்.  மிகச் சாதரணமான, எளிமையானதொரு கதையாக இருந்தாலும் எல்லோரும் விரும்பும் விதத்தில் திரைக்கதையை அமைத்துவிட வேண்டும் என்பதே ஒவ்வொரு திரைக்கதையாசிரியரின் எண்ணமாக இருக்கும். அப்படி இருந்தும் ஏன் பல படங்கள் சுவாரஸ்யமற்று தோன்றுகின்றன! ‘சுவாரஸ்யம்’ என்றதுமே பெரும் மாயங்களை காட்சிகளில் நிகழ்த்திவிட வேண்டும் என்று… Continue reading

    அரவிந்த் சச்சிதானந்தம், ஆங்கில சினிமா, ஆய்வுகள், இந்திய சினிமா, உலக சினிமா, கட்டுரை, சினிமா, சினிமா புத்தகங்கள், தமிழ் சினிமா, தமிழ் சினிமா, திரைக்கதை, தொலைக்காட்சி தொடர்கள், புத்தக விமர்சனம், மொழிபெயர்ப்பு
    Robert Mckee in Tamil
  • February 19, 2022

    ராபர்ட் மெக்கீயின் ‘கதை’ -2

    *** 2 ஆர்க் பிளாட், மினி பிளாட் மற்றும் ஆன்டி பிளாட் The Writer Must Believe in What He Writes- Robert Mckee *** ஆர்க் பிளாட் (Arch Plot), மினி பிளாட் (Mini Plot) மற்றும் ஆன்டி பிளாட் (Anti Plot) என்பதே மெக்கீ சொல்லும் மூன்று பிரதான பிளாட் வகைகள். ஒரு கதையை நகர்த்துவதற்கு எண்ணற்ற சாத்தியக்கூறுகள் இருந்தாலும், அவை இந்த மூன்று பிரதான வகைகளுக்குள்தான் வரும் என்கிறார் மெக்கீ. மேலும்… Continue reading

    ஆங்கில சினிமா, இந்திய சினிமா, உலக சினிமா, கட்டுரை, சினிமா, சினிமா புத்தகங்கள், தமிழ் சினிமா, தமிழ் சினிமா, திரைக்கதை, தொலைக்காட்சி தொடர்கள், புத்தகம், ஹிந்தி சினிமா
    aravindh sachidanandam, aravindhskumar, aravindhskumar.com, அரவிந்த் சச்சிதானந்தம், திரைக்கதை எழுதுவது எப்படி, ராபர்ட் மெக்கீ, Robert Mckee, Robert Mckee in Tamil, Robert Mckee tamil, tamil screenplay techniques, tamil stories
  • January 15, 2022

    ராபர்ட் மெக்கீயின் ‘கதை’ -1

    உலகம் முழுக்க ஏராளமான கதைகள் சொல்லப்படுகின்றன. நாவலாக, படமாக, நாடகமாக என வெவ்வேறு வடிவங்களில் வெவ்வேறு வகையான கதைகள் தொடர்ந்து சொல்லப்பட்டுக் கொண்டே வருகின்றன. அத்தகைய கதைகளின் புறத்தோற்றத்தில் வேறுபாடு இருந்தாலும் அந்த கதையின் ஆன்மாவில் ஒரு பொதுத்தன்மையை கண்டுகொள்ள முடியும் என்கிறார் ராபர்ட் மெக்கீ. இதை அவர் ‘யூனிவெர்சல் பார்ம்’ Continue reading

    ஆய்வுகள், கட்டுரை, சினிமா, சினிமா புத்தகங்கள், திரைக்கதை, தொலைக்காட்சி தொடர்கள், புத்தக விமர்சனம், புத்தகம்
    aravindhskumar.com, அரவிந்த் சச்சிதானந்தம், திரைக்கதை எழுதுவது எப்படி, Robert Mckee, Robert Mckee in Tamil, tamil screenplay techniques, The Story
  • December 13, 2021

    இலவச கிண்டில் நூல்கள்

    இன்று என் தந்தையின் பிறந்தநாள்.அதை முன்னிட்டு, அடுத்த மூன்று நாட்களுக்கு பின்வரும் என்னுடைய பத்து நூல்களை கிண்டிலில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நாவல்: தட்பம் தவிர் குறுநாவல்:இரண்டு கலர் கோடுகள்நனவிலி சித்திரங்கள் நெடுங்கதை: பிறழ்ந்த இரவுகள்கொரொனா நாட்கள் திரைக்கதை நூல்கள்:கொஞ்சம் திரைக்கதைஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி சிறுகதைத் தொகுப்பு:நகைச்சுவை கதைகள்அனிருத்தன் செய்த மூன்று கொலைகள் சிறார் கதை: சித்திரமலை ரகசியம் நன்றிஅரவிந்த் சச்சிதானந்தம் Click here to download Continue reading

    அரவிந்த் சச்சிதானந்தம்
  • December 11, 2021

    ரஸ்தா- சிறுகதை

    சாலை நீண்டுகொண்டே போனது. இன்னும் கொஞ்ச தூரம் என்று சொல்லியே நந்தி அனைவரையும் ஐநூறு கிலோமீட்டர் அழைத்து வந்துவிட்டான். நான்கரை நாட்களாக நடந்தும் விஜயவாடாவை தான் அடைந்திருந்தார்கள். அதே வேகத்தில் நடந்தால் புவனேஸ்வர், ஒடிஷா வழியாக பீஹாரை அடைய இரண்டு வாரங்கள் கூட ஆகலாம். அது நீண்ட வழி தான். சம்பல்புர் வழியாக சென்றால் இன்னும் துரிதமாக ஊரை அடைந்து விடலாம். ஆனால் ஒடிஷா தான் பிரச்சனை இல்லாத வழி, போலீஸ் கெடுபிடி அதிகம் இல்லை, ஆங்காங்கே… Continue reading

    அரவிந்த் சச்சிதானந்தம், சிறுகதை, புனைவுகள்
    aravindhskumar.com, அரவிந்த் சச்சிதானந்தம், tamil short stories, tamil stories
«Previous Page Next Page»

About Me

Aravindh Sachidanandam (b. Jan 5, 1989) is an engineer-turned-writer from Tiruchirappalli, now based in Chennai. A graduate of Madras Institute of Technology, he left his career in Gujarat’s industrial corridors to chase stories instead of machines. Winner of the Sujatha Award in 2014 for his work on aravindhskumar.com, Aravindh’s short stories and novellas have earned multiple accolades. His writing spans fiction, non-fiction, and cinema—where he’s contributed to screenplays with a literary edge. He is also the Tamil translator of Baradwaj Rangan’s celebrated book Conversations with Mani Ratnam, bringing cinematic conversations to a wider audience in their mother tongue. By day, he works at a public sector bank. By soul, he writes.

  • Tumblr
  • Share Icon
  • Instagram

Recent Posts

  • ஒரு வருடம் – 365 எழுத்தாளர்கள்
  • புதையல் தீவு-ராபர்ட் லூயிஸ் ஸ்டீவன்சன்- சிறார் நாவல் வரிசை 2
  • ஏன் புத்தகத் திருவிழா அவசியம்!
  • ஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி- மீண்டும்
  • பொம்மை

Newsletter


Recent Posts

  • ஒரு வருடம் – 365 எழுத்தாளர்கள்
  • புதையல் தீவு-ராபர்ட் லூயிஸ் ஸ்டீவன்சன்- சிறார் நாவல் வரிசை 2
  • ஏன் புத்தகத் திருவிழா அவசியம்!

Follow Me

WordPress

Instagram

Newsletter

Create a free website or blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    • Aravindh Sachidanandam
    • Join 135 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • Aravindh Sachidanandam
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar