தினமணி-சிவசங்கரி சிறுகதைப் போட்டி Posted on June 27, 2021 by Aravindh Sachidanandam தினமணி-சிவசங்கரி சிறுகதைப் போட்டியில் என்னுடைய 3 பிஹெச்கே வீடு என்ற சிறுகதை இரண்டாம் பரிசு பெற்றிருக்கிறது என்பதை பகிர்வதில் மகிழ்கிறேன். இன்றைய (27.06.2021) தினமணி கதிரில் கதை வெளியாகி இருக்கிறது நன்றி அரவிந்த் சச்சிதானந்தம். Share this:TwitterFacebookWhatsAppPinterestLike this:Like Loading... Related