• Home
  • Author
  • Fiction
    • சிறுகதை
    • நெடுங்கதை
    • குறுநாவல்
    • நாவல்
    • ஹாஸ்யக் கதைகள்
    • த்ரில்லர் கதை
    • கவிதை
    • ஒரு நிமிடக் கதைகள்
  • Non-Fiction
    • திரைக்கதை
    • தொலைக்காட்சி தொடர்கள்
    • தமிழ் சினிமா
    • இந்திய சினிமா
    • உலக சினிமா
    • சினிமா புத்தகங்கள்
    • மொழிபெயர்ப்பு
    • பொது
  • Kindle books
  • Books
  • Audio Books
  • Awards
  • Lets Talk
  • Movies
Aravindh Sachidanandam

Aravindh Sachidanandam

Writer, Script Writer, Script Consultant


  • October 9, 2025

    John Lennonism

    ஜான் லெனான் தான் பல்வேறு காலங்களிலும் வாழ்வின் அழுத்தங்களிலிருந்து காத்து வந்திருக்கிறார். அவர் பாடல்கள் பித்து பிடிக்காமல் பார்த்துக் கொள்ளும் என்பார்கள். விளையாட்டாக சொல்ல வேண்டுமெனில் அவர் பாடல்கள் பேய் பிடிக்காமலும் என்னைப் பார்த்துக் கொண்டது என்பேன். அது நான் பொறியாளராக வேலைப் பார்த்துக் கொண்டிருந்த காலம். இருபத்தியிரண்டு வயது. ஆசியாவிலேயே அளவில் பெரிய ஒரு ஸ்டீல் உற்பத்தி நிறுவனத்தில் வேலை. உற்பத்தி தொடங்கியிருக்காத நேரம். சோதனை முயற்சியாக இரவில் ஒரு கம்ப்ரசர் மட்டும் ஒடும். நான்… Continue reading

    அனுபவம், அரவிந்த் சச்சிதானந்தம், கட்டுரை, க்ரைம் கதை, த்ரில் கதை
    அரவிந்த் சச்சிதானந்தம், John lennon
  • September 27, 2025

    பதினைந்தாவது ஆண்டில்…

    பதினைந்தாவது ஆண்டில்…

    இன்றோடு என்னுடைய இணையதளம் தொடங்கி பதினான்கு ஆண்டுகள் நிறைவடைகிறது என்பதை பகிர்வதில் மகிழ்கிறேன். என்னுடைய பெரும்பான்மையான படைப்புகள் இந்த தளத்தில் நேரடியாக எழுதப்பட்டவையே. அந்த வகையில் இந்த தளம் தான் எனக்கான சிற்றிதழ், இணைய இதழ், மாத இதழ் எல்லாமே. தொடர்ந்து எழுத வேண்டும் என்கிற உத்வேகத்தில் 2011 இல் தொடங்கப்பட்ட இந்த தளம், நோக்கத்திலிருந்து பிறழாமல் பயணிப்பதற்கும் பல புதிய முயற்சிகளை மேற்கொள்வதற்கும் உறுதுணையாக இருந்திருக்கிறது. பல வகையான கதைகள், மொழிபெயர்ப்புகள், திரைக்கதை கட்டுரைகள், புத்தக… Continue reading

    அரவிந்த் சச்சிதானந்தம், பொது
    anniversary, aravindh sachidanandam, aravindhskumar, aravindhskumar.com, aravindshkumar.com anniversary, அரவிந்த் சச்சிதானந்தம், சுஜாதா விருது, sujatha award
  • July 31, 2025

    தட்பம் தவிர்- பதினொரு ஆண்டுகள்

    ஓஷோ சொல்லியிருப்பார், ‘The real fight is not between good and evil but between the good and the greater good’. தட்பம் தவிர் நாவலுக்கான ஐடியா இதுதான். இரண்டு நல்லவர்கள். ஒருவன் போலீஸ்காரன் இன்னொருவன் சீரியல் கில்லர்… நான் David fincher யின் ரசிகன். Zodiac-யில் நாயகனால் கொலைகாரனை இறுதி வரை பிடிக்கவே முடியாது. அது போலவே இதன் முடிவும் இருக்க வேண்டும் என்பது முதல் அத்தியாயத்திலேயே முடிவு செய்துவிட்ட ஒன்று.… Continue reading

    க்ரைம் கதை, த்ரில்லர் கதை, நாவல்
    aravindhskumar.com, அரவிந்த் சச்சிதானந்தம், thatpam thavir
  • June 8, 2025

    3BHK திரைப்படம்

    என்னுடைய ‘3BHK வீடு’ என்கிற சிறுகதை திரு. அருண் விஷ்வா அவர்களின் தயாரிப்பில்,திரு. ஶ்ரீ கணேஷ் அவர்களின் எழுத்து-இயக்கத்தில் திரைப்படமாகி இருக்கிறது என்பதை பகிர்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். ‘3BHK வீடு’ ஒரு எளிய குடும்பத்தின் முக்கிய பிரச்சினையை, கனவை உணர்வுபூர்வமாக பேசும் கதை. தினமணி சிவசங்கரி போட்டியில் இரண்டாவது பரிசு பெற்ற கதை என்பதில் கூடுதல் சந்தோஷம். சமகால இளைஞர் ஒருவரால் எழுதப்பட்ட சிறுகதை, அதே காலத்தில் ஒரு சமகால இளைஞரால் தழுவப்பட்டு வெள்ளித்திரையை அடைவது என்பதைபுனைவு… Continue reading

    சினிமா, தமிழ் சினிமா
    aravindh sachidanandam, அரவிந்த் சச்சிதானந்தம், tamil short stories
  • April 23, 2025

    உலக புத்தக தின அன்பளிப்பு

    என்னுடைய எழுத்து பயணத்திற்கு ஆதரவு அளித்து வரும் அனைவருக்கும் அன்பும் நன்றியும். உலக புத்தக தினத்தை முன்னிட்டு என்னுடைய கீழ்கண்ட புத்தகங்களை இன்றிலிருந்து அடுத்த மூன்று நாட்களுக்கு கிண்டிலில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். சிறுகதைத் தொகுப்பு: 1.3BHK வீடு நாவல்கள்: 1.தட்பம் தவிர்2.ஊச்சு3.ஒரு வைரம் ஒரு காரிகை மற்றும் சில கயவர்கள் குறுநாவல்/நெடுங்கதைகள்: 1.இரண்டு கலர் கோடுகள்2.நனவிலி சித்திரங்கள்3.கடைசி நாள் Click here to download நன்றிஅரவிந்த் சச்சிதானந்தம்23.04.2025 Happy World Bookday Continue reading

    அரவிந்த் சச்சிதானந்தம், இலவச கிண்டில் புத்தகம், பொது
    aravindh sachidanandam, Kindlegiveaway, worldbookday
  • March 29, 2025

    சினிமா புத்தகங்கள் – நிழல் இதழில்

    இந்த மாதம் (மார்ச் 2025) நிழல் இதழில் என்னுடைய கட்டுரை ஒன்று வெளியாகி இருக்கிறது என்பதை பகிர்வதில் மகிழ்கிறேன். சில முக்கிய சினிமா (திரைக்கதை மற்றும் இயக்கம்) புத்தகங்கள் பற்றிய அறிமுகங்கள் கொண்ட கட்டுரை. நன்றி நிழல். Continue reading

    அரவிந்த் சச்சிதானந்தம், கட்டுரை, சினிமா, திரைக்கதை, புத்தக விமர்சனம்
    அரவிந்த் சச்சிதானந்தம், திரைக்கதை எழுதுவது எப்படி
  • March 19, 2025

    மேடம்- சிறுகதை

    நான் மேடமை முதல் முதலில் சந்தித்தது சிசிடிவி திரையில் தான். சந்தித்தது என்று சொல்வதை விட பார்த்தது அல்லது எனக்கு மேடமின் அறிமுகம் கிட்டியது என்று சொல்வது தான் பொருத்தமாக இருக்கும்.  அது ஒரு வியாழக்கிழமை. ஒவ்வொரு வியாழக்கிழமையும் குறைந்தது ஒரு வாகனக் கடனாவது கொடுக்க வேண்டும் என்று எங்களுடைய பிராந்திய மேலாளர் உத்தரவிட்டிருந்தார். அனுதினமும் ஏதாவது ஒரு இலக்கு இருந்தது. திங்கட்கிழமை என்றால் வாராக்கடனை வசூலிக்க வேண்டும். செவ்வாய் கிழமை புதிய காப்பீடுகளை இணைக்க வேண்டும்.… Continue reading

    ‘நான்’ கதைகள், சிறுகதை, புனைவுகள்
    aravindh sachidanandam, aravindhskumar.com, மேடம்
  • March 9, 2025

    தாத்தாவின் கதை

    தாத்தா எப்போதுமே என் மீது பெரிய நம்பிக்கை வைத்திருந்தார். முயற்சிகள் எல்லாமுமே ஜெயமாகும் என்பார். மணிரத்னம் படைப்புகளை முழுவதுமாக வாசித்துவிட்டு ‘நல்லா பண்ணிருக்க’ என்றார். தொண்ணூற்றி ஐந்து வயதில் அவர் அதை வாசித்திருக்க வேண்டிய அவசியமில்லை. எனக்காக தான் வாசித்தார். நான் தாத்தாவிற்காக அவர் ஆசைப்பட்ட வரலாற்று நாவல் ஒன்றை இந்த வாழ்நாளில் எழுதிவிடுவேன். இன்று தாத்தாவின் பத்தாவது நினைவு நாள். *** #தாத்தாவின்கதை Continue reading

    அரவிந்த் சச்சிதானந்தம்
  • January 25, 2025

    வல்லான்- திரைப்படம்

    நண்பர் மணி சேயோனின் இயக்கத்தில் ‘வல்லான்’ திரைப்படம் நேற்று (24.01.2025) வெளியாகி இருக்கிறது. இதில் நானும் திரு. மணி சேயோனோடு இணைந்து வசனம் எழுதி இருக்கிறேன் என்பதை பகிர்வதில் மகிழ்கிறேன். நண்பர் மணி சேயோனுக்கு நன்றிகள் வல்லான் குழுவிற்கு வாழ்த்துகள். Continue reading

    சினிமா, பணியாற்றிய படங்கள்
    அரவிந்த் சச்சிதானந்தம், வசனம், வல்லான்
  • January 22, 2025

    லக்கி பாஸ்கர் – கொஞ்சம் திரைக்கதை

    குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக தவறான வழியில் பணம் ஈட்ட நினைக்கும் ஒரு சாதாரணன், பேராசையால் ஆட்கொள்ளப்பட்டு ஒருகட்டத்தில் பணம் ஈட்டுவதை மட்டுமே தன் நோக்கமாக மாற்றிக் கொள்கிறான். இது பிரேக்கிங் பேட்டின் ஒன்லைன். லக்கி பாஸ்கர் படத்தின் ஒன் லைன்னும் இதுவே.  பிரேக்கிங் பேட்டின் வால்ட்டர் வைட், தன்  திறமைக்கான அங்கீகாரம் தனக்கு கிட்டவில்லை என்கிற ஆதங்ககத்திலேயே  வாழ்பவன். ஒரு தருணத்தில் அந்த ஆதங்கம் கோபமாக மாற, தன் திறமையை தவறான வழியில் செலுத்தி பணம்… Continue reading

    அரவிந்த் சச்சிதானந்தம், ஆய்வுகள், கட்டுரை, சினிமா, திரைக்கதை, திரைக்கதை தொடர்
    aravindh sachidanandam, aravindhskumar, aravindhskumar.com, அரவிந்த் சச்சிதானந்தம், திரைக்கதை எழுதுவது எப்படி, லக்கி பாஸ்கர், tamil screenplay techniques
«Previous Page Next Page»

About Me

Aravindh Sachidanandam (b. Jan 5, 1989) is an engineer-turned-writer from Tiruchirappalli, now based in Chennai. A graduate of Madras Institute of Technology, he left his career in Gujarat’s industrial corridors to chase stories instead of machines. Winner of the Sujatha Award in 2014 for his work on aravindhskumar.com, Aravindh’s short stories and novellas have earned multiple accolades. His writing spans fiction, non-fiction, and cinema—where he’s contributed to screenplays with a literary edge. He is also the Tamil translator of Baradwaj Rangan’s celebrated book Conversations with Mani Ratnam, bringing cinematic conversations to a wider audience in their mother tongue. By day, he works at a public sector bank. By soul, he writes.

  • Tumblr
  • Share Icon
  • Instagram

Recent Posts

  • ஒரு வருடம் – 365 எழுத்தாளர்கள்
  • புதையல் தீவு-ராபர்ட் லூயிஸ் ஸ்டீவன்சன்- சிறார் நாவல் வரிசை 2
  • ஏன் புத்தகத் திருவிழா அவசியம்!
  • ஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி- மீண்டும்
  • பொம்மை

Newsletter


Recent Posts

  • ஒரு வருடம் – 365 எழுத்தாளர்கள்
  • புதையல் தீவு-ராபர்ட் லூயிஸ் ஸ்டீவன்சன்- சிறார் நாவல் வரிசை 2
  • ஏன் புத்தகத் திருவிழா அவசியம்!

Follow Me

WordPress

Instagram

Newsletter

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    • Aravindh Sachidanandam
    • Join 135 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • Aravindh Sachidanandam
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar