நன்றிகள் பல…


aravindhskumar anniversary collage

2011-யில்  தொடங்கப்பட்ட இந்த வலைத்தளத்திற்கு இன்று மூன்றாவது பிறந்த நாள் என்பதை பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

நன்றிகள், கடந்த இரண்டு வருடங்களாக முழு நேரம் எழுதி வரும் எனக்கு ஊக்கம் அளித்துவரும் அனைவருக்கும்…

மனமார்ந்த நன்றிகள், வாசகர்களுக்கு, நண்பர்களாய் இருக்கும் குடும்பத்தாருக்கு, குடும்பமாய் இருக்கும் நண்பர்களுக்கு…

அன்புடன்

அரவிந்த் சச்சிதானந்தம்

 



2 responses to “நன்றிகள் பல…”

  1. தமிழில் self-publishing பற்றிய கட்டுரை ரொம்பவும் informative -ஆக இருந்ததைக் கண்டு மகிழ்ந்தேன். 3-ஆவது பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! உங்கள் எழுத்துப்பணி சிறப்பாகத் தொடரட்டும்.
    -ஏகாந்தன்

    Liked by 1 person

Leave a reply to aravindhskumar Cancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.