இரண்டு கலர் கோடுகள்- இலவச கிண்டில் புத்தகம்

என்னுடைய ‘இரண்டு கலர் கோடுகள்’ குறுநாவலை அடுத்த இரண்டு நாட்களுக்கு கிண்டிலில் இலவசமாக பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.
Irandu Color Kodugal
இரண்டு கலர் கோடுகள்- குறுநாவல்

சோபியா. வயது இருபத்தியைந்து. மென்பொருள் நிறுவன வேலை, நட்பு, குடும்பம் என எல்லாம் அவளுக்கு அமைதியான வாழ்க்கையை தந்திருந்தது. ஒருநாள், அந்த அமைதியை குலைக்கும் விதமாக அவளுடைய pregnancy Test ரிப்போர்ட் வந்தது. அவர் கருவுற்றிருந்தாள். ஆனால் அவள் அதை விரும்பவில்லை. காரணம், அவளுக்கு திருமணம் ஆகியிருக்கவில்லை. சமூகம் தன் ஆயுதங்களை அவள்மேல் எறிய தயாராக இருந்தது. தன்னைக் காத்துக் கொள்வது அவளுக்கு அவ்வளவு எளிதாக இருக்கப் போவதில்லை.

அந்தாதி பதிப்பகம்

இரண்டு கலர் கோடுகள்-குறுநாவல் – Click here to download
நன்றி
அரவிந்த் சச்சிதானந்தம்
14.04.2020