திரைக்கதை
-
The Silence of the White City- நாவல், திரையாக்கம், கொஞ்சம் திரைக்கதை
உலக அளவில் ஸ்பானிய மொழியில் நல்ல த்ரில்லர் படங்கள் எடுக்கப்படுவது போலவே, அங்கே மிகச்சிறப்பான திரில்லர் நாவல்களும் எழுதப்படுகின்றன. விறுவிறுப்பான, சுவாரஸ்யமான ஸ்பானிஷ் நாவல்களின் வரிசையில் Eva Garcia Saenz எழுதிய Silence of the White City (ஆங்கிலத்தில், Nick Caistor) நாவலுக்கு ஒரு முக்கியமான இடம் உண்டு. Silence of the lambs கதையில் வருவது போல, பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பாணியில் ஒரு குற்றச்செயல் (கொலை) மீண்டும் நடக்க, ஜெயிலில் இருக்கும் Continue reading
-
The Haunting of Hill House- நாவல், திரையாக்கம், கொஞ்சம் திரைக்கதை

ஒரு நாவலை திரைக்கதையாக மாற்றும் போது நாம் கவனிக்க வேண்டிய விசயங்கள் என்ன! Continue reading
-
ஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி-5
“முதலில் உங்களுக்காக எழுதுங்கள், பின்பு ஆடியன்ஸ் பற்றி அலட்டிக்கொள்ளலாம்…”- ஸ்டீபன் கிங். *** முந்தைய பகுதிகள் ஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி-1 ஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி-2 ஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி-3 ஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி-4 *** நம் படங்களில் Internal conflict இருக்கிறதா? ஆம் உண்டு. ஆனால் அது எல்லா நேரங்களிலும் குற்ற உணர்ச்சியாக மட்டுமே இருக்கவேண்டிய அவசியமில்லை. ‘குற்ற உணர்ச்சி’ என்பது ஒரு உதாரணம் மட்டும் தான். நம் படங்களில் நாம் அகப் போராட்டத்திற்கு பெரும்பாலும் Continue reading
-
ஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி-3
“எழுதுவது என்பது குழந்தை மணலில் விளையாடுவதைப் போல. அது பொருட்களை கலைத்து அடுக்கி விளையாடுவது போல் எழுத்தில் வார்த்தைகளை மாற்றிப் போட்டு ஒவ்வொரு பக்கத்தையும் அலங்கரித்திட முடியம். எழுதுவதில் எனக்குப் பிடித்த விஷயம் இது தான். நாம் காலை எழுதத் தொடங்கும் போது நாம் திட்டமிட்டிருக்காத ஒரு வடிவத்தை அந்த எழுத்து அடைந்துவிடும் தருணமே அன்றைய நாளின் தலைசிறந்த தருணம்” – Markus Zusak *** பொதுவாக, திரைக்கதை எழுதுவது எப்படி என்று சொல்லும் புத்தகங்கள் இங்கே ஏராளம் Continue reading