பதினைந்தாவது ஆண்டில்…


இன்றோடு என்னுடைய இணையதளம் தொடங்கி பதினான்கு ஆண்டுகள் நிறைவடைகிறது என்பதை பகிர்வதில் மகிழ்கிறேன்.

என்னுடைய பெரும்பான்மையான படைப்புகள் இந்த தளத்தில் நேரடியாக எழுதப்பட்டவையே. அந்த வகையில் இந்த தளம் தான் எனக்கான சிற்றிதழ், இணைய இதழ், மாத இதழ் எல்லாமே.

தொடர்ந்து எழுத வேண்டும் என்கிற உத்வேகத்தில் 2011 இல் தொடங்கப்பட்ட இந்த தளம், நோக்கத்திலிருந்து பிறழாமல் பயணிப்பதற்கும் பல புதிய முயற்சிகளை மேற்கொள்வதற்கும் உறுதுணையாக இருந்திருக்கிறது.

பல வகையான கதைகள், மொழிபெயர்ப்புகள், திரைக்கதை கட்டுரைகள், புத்தக அறிமுகங்கள் என எனக்கு பிடித்த அத்தனையையும் தாங்கி நிற்கும் இந்த தளத்தில் வரும் நாட்களில் இன்னும் சிறப்பான விசயங்களை எழுதிட வேண்டும் என்று ஆசைக் கொண்டிருக்கிறேன்.

தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைவருக்கும் நன்றியும் அன்பும்

அரவிந்த் சச்சிதானந்தம்


14 years of words, stories, and dreams..

Grateful for this journey, and excited for what lies ahead.

Thank you all for the love and support ❤️

Aravindh Sachidanandam

14YearsOfWriting #WriterLife #Storyteller #Gratitude #WritingJourney #SelfPublishing #TamilWriter #CreativeJourney

aravindhskumar #aravindhsachidanandam #sujathaaward



Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.