abortion stories
-
இரண்டு கலர் கோடுகள்- இலவச கிண்டில் புத்தகம்
என்னுடைய ‘இரண்டு கலர் கோடுகள்’ குறுநாவலை அடுத்த இரண்டு நாட்களுக்கு கிண்டிலில் இலவசமாக பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். இரண்டு கலர் கோடுகள்- குறுநாவல் சோபியா. வயது இருபத்தியைந்து. மென்பொருள் நிறுவன வேலை, நட்பு, குடும்பம் என எல்லாம் அவளுக்கு அமைதியான வாழ்க்கையை தந்திருந்தது. ஒருநாள், அந்த அமைதியை குலைக்கும் விதமாக அவளுடைய pregnancy Test ரிப்போர்ட் வந்தது. அவர் கருவுற்றிருந்தாள். ஆனால் அவள் அதை விரும்பவில்லை. காரணம், அவளுக்கு திருமணம் ஆகியிருக்கவில்லை. சமூகம் தன் ஆயுதங்களை அவள்மேல் Continue reading