காதல் கதைகள்
-
மீண்டும் மேடம்- சிறுகதை
மீண்டும் மேடம்- சிறுகதை நான் மேடமை மீண்டும் சந்திப்பேன் என்று நினைக்கவில்லை. சந்திக்க முடியவில்லை என்பது தான் உண்மை. மேடமை பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. பெயர் கூட தெரியாது. அவளை எங்கே எப்படி தேடுவது. ஒரே ஒரு முறை வாங்கிக்கிளையில் சந்தித்த பெண்ணை தேடுவது என்பது சாத்தியமில்லை. அவளின் நினைவு அவ்வப்போது வந்து போனது. என்னையும் தாம்பரம் கிளையிலிருந்து மைலாப்பூரில் இருந்த பிராந்திய அலுவலகத்திற்கு மாற்றிவிட்டார்கள். திடிரென்று என்னை தேடி மேடம் அந்த கிளைக்கு வந்தால்… Continue reading