பால்கனியுடன் கூடிய வீட்டை விரும்பும் ஒரு பெண்: குறுங்கதைகள்


என் இனையதளத்தின் பதின்மூன்றாவது பிறந்த நாளான இன்று,என்னுடைய அடுத்த (குறும்)புத்தகத்தை வெளியிடுவதில் மகிழ்கிறேன்.

பால்கனியுடன் கூடிய வீட்டை விரும்பும் ஒரு பெண்: குறுங்கதைகள் தொகுப்பு

இந்த குறுங்கதைகள் தொடர்ந்து பத்து இரவுகள் எழுதப்பட்டவை. இதன் கதை மாந்தர்கள் அப்பழுக்கற்றவர்கள் அல்ல. அவர்கள் மிகச் சாதாரணமானவர்கள். அன்றாட வாழ்வின் சிக்கல்களில் சிக்குண்டு தவிப்பவர்கள். சாதாரண மனிதர்களின் எளிய ஆசைகள், அதை நிறைவேற்றிக் கொள்ளும் தவிப்பு, அது நிறைவேறாமல் போகும் போது ஏற்படும் ஏமாற்றம் ஆகியவை இந்த கதைகளில் அழகாக வெளிப்பட்டிருக்கிறது. அதனாலேயே அந்த கதைமாந்தர்கள் நமக்கு நெருக்கமானவர்களாகிறார்கள்.

கிண்டிலில் வாங்க-
பால்கனியுடன் கூடிய வீட்டை விரும்பும் ஒரு பெண்: Micro Stories (Tamil Edition) Kindle Edition

நன்றியும் அன்பும்
அரவிந்த் சச்சிதானந்தம்



Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.