என்னுடைய எட்டு நூல்களை இன்று (14.11.2019) மற்றும் நாளை (15.11.2019) கிண்டிலில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
சிறுகதைத் தொகுப்பு:
நகுலனின் நாய், நகைச்சுவைக் கதைகள்
நாவல்:
தட்பம் தவிர், ஊச்சு
குறுநாவல்:
பிறழ்ந்த இரவுகள்
திரைக்கதை கட்டுரைகள்:
கொஞ்சம் திரைக்கதை, ஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி.
சிறார் நாவல்:
சித்திரமலை ரகசியம்
Have a good & versatile read
நன்றி