poem writer
-
நான் ஒரு கதைசொல்லி
நான் ஒரு கதை சொல்லி ஆழ் கடல் பொங்கி உயிர்களை விழுங்கி உலகம் எரிந்து உறவுகள் பிரிந்து நாகரிக உலகம்- பின்நோக்கி சுழன்று சமகால மனிதன் நிர்வாண மனிதனாய்- மீண்டும் உருமாறி நரமாமிசம் தின்று அக்றிணை உயர்திணை அனைத்தும் அழிந்து,வெந்து போனாலும் எனக்கு மரணமில்லை ஏனெனில் நான் ஒரு கதை சொல்லி காலங்கள் மாறலாம் காட்சிகள் மாறலாம் கதைகள் மாறிடா ! கதை சொல்லியின் புகழ் அழிந்திடா ! கதைகளே உலகியலுக்கு அடிப்படை. கடவுளர் கதை காதலர் Continue reading