இரண்டு கலர் கோடுகள்- குறுநாவல்


என்னுடைய தந்தையின் பிறந்தநாளான இன்று,  என்னுடைய அடுத்த குறுநாவலை இங்கே வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இரண்டு கலர் கோடுகள்- குறுநாவல்

சோபியா. வயது இருபத்தியைந்து. மென்பொருள் நிறுவன வேலை, நட்பு, குடும்பம் என எல்லாம் அவளுக்கு அமைதியான வாழ்க்கையை தந்திருந்தது. ஒருநாள், அந்த அமைதியை குலைக்கும் விதமாக அவளுடைய pregnancy Test ரிப்போர்ட் வந்தது. அவர் கருவுற்றிருந்தாள். ஆனால் அவள் அதை விரும்பவில்லை. காரணம், அவளுக்கு திருமணம் ஆகியிருக்கவில்லை. சமூகம் தன் ஆயுதங்களை அவள்மேல் எறிய தயாராக இருந்தது. தன்னைக் காத்துக் கொள்வது அவளுக்கு அவ்வளவு எளிதாக இருக்கப் போவதில்லை.

Irandu Color Kodugal Mockup

இந்த கதை Pentopublish 2019 போட்டிக்காக சமர்பிக்க்கப்பட்டுள்ளது. 
கிண்டில் பதிப்பு வாங்க இங்கே சொடுக்கவும் 

நன்றி

அரவிந்த் சச்சிதானந்தம்
13/12/2019



Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.