அநிருத்தன்-மேடை நாடகம்


என்னுடைய ‘ஏப்ரல் இரவில், ராக் மியூசிக் இசையில், அநிருத்தன் செய்த மூன்று கொலைகள்’ சிறுகதை, மேடை நாடகமாக அரங்கேற இருக்கிறது என்பதை பகிர்வதில் மகிழ்கிறேன்.

படைப்பு குழுவிற்கு நன்றியும் வாழ்த்துக்களும்

இடம்: Alliance Francaise, Nungambakkam

நாள்: நவம்பர் 17, 2024

இயக்கம்: முருகானந்தம்

எழுத்து: அரவிந்த் சச்சிதானந்தம்

நன்றி



Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.