tamil comedy stories
-
நகைச்சுவைக் கதைகள் – தொகுப்பு

2012 ஆம் ஆண்டு இதே நாளில் என்னுடைய முதல் புத்தகமான ‘போதிதர்மர் முதல் ஜேம்ஸ் பாண்ட் வரை’ வெளியானது. இன்று, அப்பாவின் பிறந்தநாளில், என்னுடைய எட்டாவது புத்தகமான ‘நகைச்சுவைக் கதைகள்’ தொகுப்பை ஈ புத்தகமாக அமேசானில் வெளியிடுவதில் மகிழ்கிறேன். அடுத்த சிலநாட்களுக்கு அமேசானில் இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ளலாம் . நன்றி Click here for download Continue reading