Tamil Children Novel

  • சித்திரமலை ரகசியம்- (சிறார்) கதை

    1                 கி.பி. 2063. அடர்ந்த  காட்டினுள்விரிந்து சென்ற நீண்ட அந்த ஒத்தையடிப் பாதையின் முன்பு வந்து நின்றனர் பேராசிரியர் ராகவும், அவரது மகன் சஞ்சையும். சஞ்சையின் மகன் ‘கே’வும், மகள் ‘பிரக்ன்யா’வும் உடன் இருந்தார்கள். அவர்கள்இரண்டு மாதங்களுக்கு முன்பு தமிழகத்திலிருந்து ராகவின் தலைமையில் உற்சாகமாக புறப்பட்டனர். அப்போது குழுவில் இருபது பேர் இருந்தனர். தங்களின் நெடுநாள் பிரச்சனைக்கு தீர்வு கண்டுவிடலாம் என்ற நம்பிக்கையோடு கிளம்பிய அந்த குழுவில் பலரும் பல காரணங்களால் வழியிலேயே பிரிந்துபோக இப்போது Continue reading