வண்ணத் தொலைக்காட்சியிலும் கருப்பாகவே தெரிந்தாள் அந்த கறுப்புப் பெண் அவளை பார்த்தவாறே கரமைதுனம் செய்கிறான் இளைஞன், வெள்ளை தோளை நினைத்துக்கொண்டே… தோளில் கூடவா அந்நிய மோகம் ! உதாசீனப்படுத்திவிட்டு தொடர்கிறான் பின்னொரு நாள்-கருப்பான தன் மனையாளை பெண்டாள்கிறான் வெள்ளை நடிகையை நினைத்துக்கொண்டே… Continue reading