365days365stories
-
ஒரு வருடம் – 365 எழுத்தாளர்கள்- மார்ச் கதைகள்
மார்ச் மாதம் வாசித்த சிறுகதைகளின் பட்டியல் கீழே. முன்பு வாசித்திராத எழுத்தாளர்களை வாசிக்க வேண்டும் என்கிற முயற்சி முன்னேற்றம் பெறத் தொடங்கி இருப்பதை உணர்கிறேன். இதில் தொண்ணூறு சதவீதம் முன்பு வாசித்திராத எழுத்தாளர்கள். பிடித்த கதைகள் பல. எனினும் பெரிதும் பாதித்தவை பின்வருபவை. பிறமொழி தமிழ் நன்றி Continue reading