ஈழம்

  • பிணம் தின்னி

    பிணம் தின்னி அவள் சிரித்துக் கொண்டிருக்கிறாள்  அது பெரும் சிரிப்பு பேருவகைச் சிரிப்பு மனமெல்லாம் ஆனந்த களிப்பு கண்களில் சாதித்த வெறி கைகளை தட்டி தட்டி அவள் சிரித்துக் கொண்டிருக்கிறாள் அவள் கை தட்டளுக்கிடயே சிக்குண்டு செத்தது என் இனம் அவள் பெரும் குரல் எழுப்பிச்  சிரிக்கிறாள் அதில் ஒழிந்து போகிறது, என் மீனவனின் கதறல் ஒலி ஒடுக்கப்பட்ட ஓர் இனத்தின் வலி… இழவு வீட்டில் வந்து சிரித்துவிட்டு , அவர்கள் சுகமாகத்தான் உள்ளார்கள் என கூறி கூறி Continue reading