ஒரு வருடம் – 365 எழுத்தாளர்கள்- மார்ச் கதைகள்


மார்ச் மாதம் வாசித்த சிறுகதைகளின் பட்டியல் கீழே. முன்பு வாசித்திராத எழுத்தாளர்களை வாசிக்க வேண்டும் என்கிற முயற்சி முன்னேற்றம் பெறத் தொடங்கி இருப்பதை உணர்கிறேன். இதில் தொண்ணூறு சதவீதம் முன்பு வாசித்திராத எழுத்தாளர்கள்.

பிடித்த கதைகள் பல. எனினும் பெரிதும் பாதித்தவை பின்வருபவை.

பிறமொழி

  1. The universal fears- John Hawkes
  2. Transformations- Umesh Solanki
  3. How much Land does a Man need- Leo Tolstoy

தமிழ்

  1. முதலைகளின் தீப்பாடல் –  நீலாவணை இந்திரா
  2. ஆழி சேரக் காத்திருக்கும் நதிகள் – எஸ் பர்வீன் பானு
  3. நாவல் கண்கள் – காவிரி நாடன்
  4. புளிமூட்டு உப்பா- சிவசங்கர் எஸ். ஜே
  5. நான் உன்னை கைவிடுவதில்லை – ரம்யா

நன்றி



Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.