போதிதர்மர் முதல் ஜேம்ஸ்பாண்ட் வரை

 

Bothidharmar muthal jamesbond varai

 

இவை வெறும் திரைப்பட விமர்சனங்களன்று. உலகத் திரைப்படங்களைப் பற்றி ஆழ்ந்த புரிதல் கொண்ட ஒரு ரசிகனின் கருத்துக்கள். விமர்சனங்களினூடே திரைக்கதை உத்திகள், சினிமாவைப் பற்றி ஒரு சராசரி ரசிகனுக்கு இருக்க வேண்டிய புரிதல்கள், எந்த வகையான சினிமாவை ஏற்றுக்கொள்வது, எந்த வகையான சினிமாவை நிராகரிப்பது போன்ற கருத்துக்கள், என பல்வேறு விடையங்கள் இதில் விவாதிக்கப்பட்டுள்ளன .

பல்வேறு நேரங்களில் பல்வேறு களங்களில் வெளியான திரைக் கட்டுரைகளின்  தொகுப்பு இது. படியுங்கள். பகிருங்கள்.

Click Here for Download : போதிதர்மர் முதல் ஜேம்ஸ் பாண்ட் வரை

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.