ராபர்ட் மெக்கீயின் ‘கதை’ -2

*** 2 ஆர்க் பிளாட், மினி பிளாட் மற்றும் ஆன்டி பிளாட் The Writer Must Believe in What He Writes- Robert Mckee *** ஆர்க் பிளாட் (Arch Plot), மினி பிளாட் (Mini Plot) மற்றும் ஆன்டி பிளாட் (Anti Plot) என்பதே மெக்கீ சொல்லும் மூன்று பிரதான பிளாட் வகைகள். ஒரு கதையை நகர்த்துவதற்கு எண்ணற்ற சாத்தியக்கூறுகள் இருந்தாலும், அவை இந்த மூன்று பிரதான வகைகளுக்குள்தான் வரும் என்கிறார் மெக்கீ. மேலும் … Continue reading ராபர்ட் மெக்கீயின் ‘கதை’ -2