
இன்று இந்த இணையதளம் தன்னுடைய பத்தாம் ஆண்டை நிறைவு செய்கிறது என்பதை பகிர்வதில் மகிழ்கிறேன்.
இது என் வாழ்வின் மிக முக்கியமான பத்தாண்டுகள். தொடர்ந்து சிறுகதைகள் எழுத வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்த தளம் தொடங்கப்பட்டது. ஆனாலும் மனம் விரும்பும் எல்லாவற்றையும் எழுதிடும் உந்துதலையும் வாய்ப்பையும் இந்த தளம் தான் கொடுத்து வருகிறது.
ஆதரவு அளித்துவரும் அனைவருக்கும் நன்றி.
இன்னும் எழுதுவோம்.
நன்றி
அரவிந்த் சச்சிதானந்தம்
வாழ்த்துக்கள் 😍
LikeLike
நன்றிகள் தங்களுக்கு
LikeLiked by 1 person
நல்வாழ்த்துகள் அரவிந்த் 👍🏼 தங்களின் வலைதளத்தை சில ஆண்டுகளாக பின்தொடர்கிறேன். தொடரட்டும் பயணம்.,
‘நவிரன்’ சதீஷ்http://manathodu.blogspot.com/
LikeLike
நன்றி நண்பரே
LikeLike