நகுலனின் நாய்- சிறுகதைத் தொகுப்பு


என்னுடைய முதல் சிறுகதைத் தொகுப்பு  ‘நகுலனின் நாய்’ அந்தாதி பதிப்பக வெளியீடாக வந்துள்ளது என்பதை பகிர்வதில் மகிழ்கிறேன். மொத்தம் ஒன்பது சிறுகதைகள் இதில் இடம்பெற்றுள்ளன.
ஈ-புத்தகமாகவும் கிடைக்கிறது.

பிரிண்ட் புத்தகம் வாங்க விரும்புவோர் கீழே உள்ள Discount code-ஐ பயன்படுத்திக் கொள்ளலாம்.

Nakulanin Naai front cover
நகுலனின் நாய்-Paperback
பக்கங்கள்: 96
விலை: Rs 50 (free shipping)
புத்தகத்தை வாங்க இங்கே கிளிக் செய்யவும் 

நகுலனின் நாய்-e-book-Pdf
விலை: Rs 20
Available Format: Pdf
ஈ-புத்தகத்தை வாங்க இங்கே கிளிக் செய்யவும்