என்னுடைய முதல் சிறுகதைத் தொகுப்பு நகுலனின் நாய் விரைவில் வெளியாக இருக்கிறது. அதன் இரண்டு பிரதிகளை இலவசமாக தர இருக்கிறோம்.
விருப்பமுள்ளவர்கள் இந்த லிங்கில் தங்கள் விவரங்களை பதிவு செய்துகொள்ளலாம். Goodreads தளத்தால் தேர்ந்தெடுக்கப் படும் இருவருக்கு புத்தகம் இலவசமாக அனுப்பி வைக்கப்படும்.
நன்றி.