உயிர்மை பதிப்பகமும் சுஜாதா அறக்கட்டளையும் இணைந்து வழங்கும் சுஜாதா விருது (பிரிவு: சிறந்த இணையம்) இந்தாண்டு என்னுடைய இணையதளத்திற்கு (www.aravindhskumar.com) கிட்டியுள்ளது என்பதை பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்..
நன்றி, உயிர்மை பதிப்பகத்திற்கு, சுஜாதா அறக்கட்டளைக்கு மற்றும் தேர்வு குழுவிற்கு
நன்றி, எழுத ஊக்குவித்துவரும் அத்துணை பேருக்கும், என் இணைய வாசகர்களுக்கும்
நன்றி, முழு நேரம் எழுத முடிவெடுத்து வேலையை விட்டுவிட்டு வந்த நாளிலிருந்து, உறுதுணையாய் இருக்கும் அண்ணனுக்கும், அண்ணனாய் இருக்கும் நண்பர்களுக்கும்..
அரவிந்த் சச்சிதானந்தம்